கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Carbonate-3D-balls.png|thumb|right|200px|காபனேட்டு அயனியின் (CO{{su|b=3|p=2−}}) பந்து-குச்சி மாதிரியுரு]]
வேதியியலில் '''காபனேட்டுகார்பனேட்டு''' என்பது, காபோனிக்கார்போனிக் அமிலத்திம் உப்பு ஆகும். இது காபனேட்டுகார்பனேட்டு அயனி {{chem|CO|3|2-}} ஐக் கொண்டிருக்கும். காபனேட்டுத்கார்பனேட்டுத் தொகுதியான C(=O)(O&ndash;)<sub>2</sub> ஐக் கொண்டுள்ள கரிமச் சேர்வைகளான, காபோனிக்கார்போனிக் அமிலத்தின் எசுத்தர்களும் காபனேட்டுகார்பனேட்டு எனப் பெயர் பெறும்.
 
 
நிலவியலிலும், கனிமவியலிலும் காபனேட்டுகார்பனேட்டு என்னும் சொல் காபனேட்டுக்கார்பனேட்டுக் கனிமங்களையும், காபனேட்டுப்கார்பனேட்டுப் பாறையையும் குறிக்கும். இவ்விரண்டும் காபனேட்டுகார்பனேட்டு அயனியான CO{{su|b=3|p=2−}} ஐத் தம்மகத்தே கொண்டிருக்கும். காபனேட்டுக்கார்பனேட்டுக் கனிமங்கள் பல்வேறுபட்டவையாகவும், வேதியியல் முறையில் படிந்த படிவுப் பாறைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. மிகவும் பொதுவாகக் காணப்படும் காபனேட்டுக்கள்கார்பனேட்டுக்கள், [[கல்சைட்டு]], [[தொலமைட்டு]], [[சிதெரைட்டு]] என்பன. கல்சைட்டு, [[கல்சியம் காபனேட்டு]] (CaCO<sub>3</sub>) ஆகும். கல்சியம் காபனேட்டுகார்பனேட்டு [[சுண்ணக் கல்]]லிலும், [[சிப்பியோடு]]கள், [[பவளப் பாறை]]கள் என்பவற்றிலும் காணப்படுகின்றது. தொலமைட்டு என்பது [[கல்சியம்-மக்னீசியம் காபனேட்டுகார்பனேட்டு]] (CaMg(CO<sub>3</sub>)<sub>2</sub>). சிதெரைட்டு ஒரு முக்கியமான இரும்புத் தாது. இது [[இரும்பு]] (II) காபனேட்டுகார்பனேட்டு (FeCO<sub>3</sub>) என்னும் காபனேட்டைக் கொண்டது. ''சோடா'' எனப்படும் சோடியம் காபனேட்டு, ''பொட்டாசு'' எனப்படும் பொட்டாசியம் காபனேட்டுகார்பனேட்டு என்பன மிகப் பழைய காலத்திலிருந்தே சுத்தப்படுத்துவதிலும், கண்ணாடி உற்பத்தியிலும் பயன்பட்டு வருகின்றன. காபனேட்டுக்கள் தொழில்துறைகளிலும் பரவலாகப் பயன்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக இரும்பு உருக்கியெடுத்தல், சீமெந்து உற்பத்தி, சுண்ணாம்பு உற்பத்தி, வெண்களிப் பொருட்களைப் பளபளப்பூட்டுதல் போன்றவற்றில் காபனேட்டுக்களின்கார்பனேட்டுக்களின் பங்கு உண்டு.
 
==அமைப்பும் பிணைப்பும்==
கார்பனேட்டு அயனியே மிகவும் எளிமையான [[ஒட்சோகார்பன் எதிரயனி]] ஆகும். இது மூன்று ஒட்சிசன் அணுக்களால் சூழப்பட்ட ஒரு கார்பன் அணுவைக் கொண்டது. இது ''D''<sub>3h</sub> மூலக்கூற்றுச் சமச்சீருடன் கூடிய முக்கோணத் தள அமைப்புள்ளது. இதன் மூலக்கூற்றுத் திணிவு 60.01 [[டால்ட்டன் (அலகு)|டால்ட்டன்கள்]]. எதிர்மறையான இரண்டு [[முறையான மின்னேற்றம்|முறையான மின்னேற்றத்தைக்]] கொண்டது. இது, கார்போனிக் அமிலத்தை (H<sub>2</sub>CO<sub>3</sub>) இணை மூலமாகக் கொண்ட [[இருகார்பனேட்டு|ஐதரசன் கார்பனேட்டு (இருகார்பனேட்டு)]] அயனியின் (HCO<sub>3</sub><sup>−</sup>) இணை மூலம் ஆகும்.
 
 
கார்பனேட்டு அயனியின் லூயிசு அமைப்பில், எதிர்மறை ஒட்சிசன் அணுக்களுக்கான இரண்டு நீளமான ஒற்றைப் பிணைப்புகளும், நடுநிலை ஒட்சிசனுக்கான குட்டையான இரட்டைப் பிணைப்புக்களும் உள்ளன.
 
 
[[File:Carbonate-ion-localised-2D.png|100px|கார்பனேட்டு அயனியின் எளிமையான, உள்ளடங்கு லூயிசு அமைப்பு]]
 
 
மூன்று பிணைப்புக்களும் ஒரேயளவு நீளம் கொண்டவை, மூன்று ஒட்சிசன் அணுக்களும் முழுதொத்தவை என்னும் முடிவைத்தரும், அயனியின் கண்டறிந்த சமச்சீர் அமைப்புடன் மேற்படி அமைப்புப் பொருத்தமாகக் காணப்படவில்லை. ஒத்த இலத்திரன் நைத்திரேட்டில் உள்ளது போல் சமச்சீரை மூன்று அமைப்புகளுக்கும் இடையேயான [[உடனிசைவு]] மூலம் பெறமுடியும்.
 
 
[[File:Carbonate-ion-resonance-2D.png|400px|கார்பனேட்டு அயனியின் உடனிசைவு அமைப்பு]]
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது