விக்கிப்பீடியா:முதல் கட்டுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
தமிழ் விக்கிப்பீடியா ஒவ்வொரு மாதமும் 40 இலட்சம் பக்கப் பார்வைகளுக்கு மேல் பெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உட்பட பலர் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய,
உலகிலுள்ள 267 மொழிகளில் '''விக்கிப்பீடியா''' கலைக்களஞ்சியமாகத் தொகுக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ் மொழியிலான '''தமிழ் விக்கிப்பீடியா'''வும் ஒன்று.
 
'''தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்களும் கட்டுரை எழுதலாம் என்பதை அறிவீர்களா?'''
வரிசை 11:
preload=Template:New_page
editintro=Template:Welcome
default=
default=தமிழில் எழுத மேலுள்ள 'தேடு' பெட்டியில் தட்டி இங்கு ஒட்டவும்
</inputbox>
 
'''சில எளிய வழிமுறைகள்:'''
 
1. கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் தமிழில் இருக்க வேண்டும். (தமிழில் எழுத மேலுள்ள 'தேடு' பெட்டியில் எழுதி இங்கு வெட்டி ஒட்டலாம். எல்லா இடங்களிலும் தமிழில் எழுத [[விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு|தமிழில் தட்டச்சு செய்ய உதவும் பக்கம்]] பாருங்கள்.
 
2. நீங்கள் வாழும் ஊர், நீங்கள் அண்மையில் படித்த புத்தகம், நீங்கள் பயிலும் கல்வித் துறை என்பது போன்று எந்த வகையான தலைப்புகள் குறித்தும் நீங்கள் எழுதலாம். ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்தும் எழுதலாம். பிறருக்குக் காப்புரிமை உள்ள கட்டுரைகள், படிமங்களைப் பயன்படுத்த வேண்டாம். (ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள், அவை எழுதப்பட்டுள்ள மொழி நடை ஆகியவற்றைக் கவனித்தால் என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புரிந்துவிடும்.)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:முதல்_கட்டுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது