தன்னியக்க வங்கி இயந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Sbiatm.JPG|right|thumb|250px|[[தேனி]] , என்.ஆர்.டி. நகரிலுள்ள பாரத வங்கியின் தன்னியக்க வங்கி இயந்திர அறை]]
 
'''தன்னியக்க வங்கி இயந்திரம்''' அல்லது தன்னியக்க காசளிப்பு இயந்திரம் எனப்படுவது பணம் வைப்பது, பெறுவது, கணக்கைப் பாப்பது பணிகளை வாடிக்கையாளரே செய்ய ஏதுவாக்கும் ஒரு கணினி மயப்படுத்தப்பட்ட இயந்திரம். இந்தக் கருவி வங்கியில் வழமையாக காசாளாரால் செய்யப்பட்டு வந்த பல பணிகளை இயந்திரமாக்கி, தன்னியக்கமாக்கியது. பொதுவாக இந்த இயந்திரத்தில் ஒரு கணக்கு அட்டையை இட்டு, வாடிக்கையாளரே தமது வேலையை செய்து விடுவர். இந்த இயந்திரம் முதலில் [[1967]] ம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் பரந்த பயன்பாட்டுக்கு வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/தன்னியக்க_வங்கி_இயந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது