உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொருளடக்கம்
வரிசை 14:
==பொருளடக்கம்==
சசிதரக்குருக்கள் ஐயா, பொருளடக்கம் ஒரு கட்டுரையில் வருவதற்கு அக்கட்டுரையில் குறைந்தது 4 உப தலைப்புகள் வேண்டும். உங்கள் [[சைவக் கிரியை]] கட்டுரையில் இதுவரையில் மூன்று உப தலைப்புகளே உண்டு. இதனாலேயே பொருளடக்கம் காட்டப்படவில்லை.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:15, 29 ஜூன் 2010 (UTC)
 
== பங்களிப்பு வேண்டுகோள் ==
 
தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--[[பயனர்:Theni.M.Subramani|தேனி.எம்.சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 08:41, 21 சூலை 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sasitharagurukkal" இலிருந்து மீள்விக்கப்பட்டது