E (கணித மாறிலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "முதற்பக்கக் கட்டுரைகள்" (using HotCat)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி இணைப்பு
வரிசை 64:
7. y = 1/x என்பது ஒரு மிகை வளையம் (hyperbola). இதனில் x = 1க்கும் x = e க்கும் இடையே வரைவுக்கடியில் இருக்கும் பரப்பு 1 என்று கணக்கிடலாம்.
==கணித மாறிலி e ஒரு விகிதமுறா எண்==
கணிதத்தில் '''[[e (கணித மாறிலி)]] (the exponential) '' e'' ஒரு விகிதமுறா எண்'''.இதை நிறுவியவர் [[லியோனார்டு ஆய்லர்]]. 1737 இல் ''e'' மட்டுமல்ல, ''e<sup>2</sup>'' ம் [[விகிதமுறா எண்கள்]] என்று நிறுவினார். பிற்காலத்தில் [[ஹெர்மைட்]] என்ற ப்ரென்சு கணிதவியலர் 1873 இல் அது விகிதமுறா எண் மட்டுமல்ல, அது உண்மையில் ஒரு [[இயற்கணித எண்களும் விஞ்சிய எண்களும் | விஞ்சிய (transcendental) எண்]] என்றும் நிறுவினார்.
=== ''e'' ஒரு விகிதமுறா எண்: நிறுவல் ===
 
"https://ta.wikipedia.org/wiki/E_(கணித_மாறிலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது