இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Tikal mayan ruins 2009.jpg|thumb|நடுவமெரிக்காவில் கொலம்பசுக்கு முந்திய காலப்பகுதியைச் சேர்ந்த மாயன் நாகரிகத் தொல்லியல் களமான திக்கல். இது நடுவமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தொல்லியல் களங்களுள் ஒன்று.|250 px]]
[[File:Mesoamérica relief map with continental scale.png|thumb|upright=1.2|அமெரிக்காவில் நடுவமெரிக்காவின் படம்..]]
[[File:ES SanAndres 06 2011 Estructura 1 La Acropolis 2161.jpg|thumb|எல் சல்வடோர் நாட்டில் உள்ள, முன்-இசுப்பானியக் காலத்தைச் சேர்ந்த தொல்லியல் களமான சான் ஆன்டிரெசு.|250 px]]
[[File:Mesoamérica relief map with continental scale.png|thumb|upright=1.2|அமெரிக்காவில் நடுவமெரிக்காவின் படம்..|250 px]]
'''நடுவமெரிக்கா''' அல்லது '''நடு அமெரிக்கா''' என்பது அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு பிரதேசமும், பண்பாட்டுப் பகுதியும் ஆகும். இது நடு [[மெக்சிக்கோ]]வில் இருந்து [[பெலீசு]], [[குவாதமாலா]], [[எல் சல்வடோர்]], [[ஒண்டூராசு]], [[நிக்கராகுவா]], [[கொசுத்தாரிக்கா]] ஆகிய நாடுகள் வரை பரந்துள்ளது. 16 ஆம் , 17 ஆம் நூற்றாண்டுகளில் எசுப்பானியக் குடியேற்றம் ஏற்படுவதற்கு முன்னர் இப் பகுதியில் பல [[கொலம்பசுக்கு முற்பட்ட காலம்|கொலம்பசுக்கு முற்பட்ட சமுதாயங்கள்]] செழிப்புற வாழ்ந்துள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/இடையமெரிக்கப்_பண்பாட்டுப்_பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது