இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
தொல்லியல், இனவரலாற்றியல் துறைகளுக்கு அப்பால், இச் சொல் தற்காலத்தில், மத்திய அமெரிக்க நாடுகளையும், மெக்சிக்கோவின் ஒன்பது தென்கிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய நடுவமெரிக்கப் பகுதி என்னும் [[பொருளாதாரப் பகுதி]]யையும் குறிக்கும்.
 
==புவியியல்==
நடுவமெரிக்கா, 10°, 22° குறுக்குக் கோடுகளுக்கு இடையே காணப்படுவதும், வட அமெரிக்காவையும், தென்னமெரிக்காவையும் இணைக்கும் குறுநிலப் பகுதியில் அமைந்துள்ளது.
 
[[பகுப்பு:நடு அமெரிக்கா]]
"https://ta.wikipedia.org/wiki/இடையமெரிக்கப்_பண்பாட்டுப்_பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது