தென்மேற்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[Image:Compass Rose English Southwest.svg|thumb|250px|right|[[தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:41, 28 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

தென்மேற்கு திசை ஆனது தெற்கு மற்றும் மேற்கு திசைகளின் நடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாக வடகிழக்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது தெற்க்கிற்கும் மேற்க்கிற்கும் நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை தென்மேற்கு என்பர்.

திசைகாட்டியில் தென்மேற்கு திசை

மேலும் பார்க்க

தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று

தென்மேற்காசியா

தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்மேற்கு&oldid=829346" இலிருந்து மீள்விக்கப்பட்டது