ஓசனிச்சிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Колибри
வரிசை 40:
 
== உணவு ==
ஓசனிச்சிட்டுகள் பூந்தேன் நிறைந்த பூக்களை நாடிப் பூவில் இருந்து பூந்தேன் உண்கின்றன. இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன. பூக்களில் [[இனியம்]] (சர்க்கரைப் பொருள்) 12% க்கு குறைவாக இருந்தால் அதிகம் நாடுவதில்லை. இனியம் 25% இருக்கும் பூக்களை அதிகம் நாடுகின்றன. பூந்தேனில் இனியம் இருந்த பொழுதும், பறவைகளுக்குத் தேவையான [[புரதம்|புரதச் சத்து]], [[அமினோக் காடிகள்]], [[உயிர்ச்சத்து]]கள் (வைட்டமின்கள்), கனிமப் பொருட் சத்துகள் கிடைப்பதில்லை. இதற்காகத் தேனுண்னும் பொழுது அதில் இருக்கும் பூச்சிகளையும், சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும் திறன் கொண்டது இப்பறவை. ஓசனிச்சிட்டுகள் பரவலாக நாடும் பூச்செடிகளில் சில: [[செம்பருத்தி|செம்பருத்திப் பூ]], பாச்சிசுடாச்சிசு லூட்டியா (''Pachystachys lutea'') , மோனார்டா (Monarda) ஃஎலியாக்கோனியா ([Heliconia), படிலையா (Buddleia), புரோமெலியாடு (bromeliad), [[மணிவாழை]] (அல்லது கல்வாழை) (Canna), வெர்பேனா (verbena), தேன்குழல்பூ (honeysuckle), சால்வியா (salvia), பெண்ட்டா (pentas), ஃவூக்சியா (fuchsia), பலவகையான பென்ஸ்டெமோன் (penstemon) பூக்கள் முதலியன. ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான [[பூந்தூள் சேர்க்கை]] ([[மகரந்த]] சேர்க்கை) நிகழ்கின்றது.
 
== பறக்கும் பொழுதான [[வளிமம்|வளி]] இயக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓசனிச்சிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது