குடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய ஓவியம், தென்னமெரிக்காவில், பிரேசிலின் [[அமேசான் மழைக்காடு|அமேசான் மழைக்காட்டில்]] உள்ள [[சவெர்னா ட பெட்ரா பின்ட்டாடா]]வில் (Caverna da Pedra Pintada) உள்ள குகை ஓவியம் ஆகும். இது 11,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. வட அமெரிக்காவில் உள்ள மிகவும் பழைய ஓவியம், ஒக்லகோமாவில் உள்ள [[கூப்பர் காடெருது மண்டையோடு]] (Cooper Bison Skull) என்பதாகும்.
 
==குடியேற்றத்துக்கு முந்திய ஓவியங்கள்==