குடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
==குடியேற்றத்துக்கு முந்திய ஓவியங்கள்==
அமெரிக்காக் கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் தனித்துவம் வாய்ந்தனவும், தனியான பண்பாடுகளைக் கொண்டனவுமான பல சமுதாயங்கள் வாழ்ந்து வந்திருக்கின்றன. இவை, [[குலக்குறி]]கள், சமயக் குறியீடுகளைக் கொண்ட பொருட்கள், அழகும் வெளிப்பாட்டுத்தன்மையும் கொண்ட ஓவியம் தீட்டிய பொருட்கள், போன்றவற்றை உருவாக்கியுள்ளன. தென்னமெரிக்காவிவதும், கரிபியத் தீவுகளினதும் ஓவியங்களில் வலுவான ஆப்பிரிக்கச் செல்வாக்குக் காணப்படுகின்றது. ஐரோப்பியர்கள் புதிய நிலங்களைத் தேடிய காலத்திலும் அதன் பின்பும், தாயக அமெரிக்கக் கலைகள் மீது ஐரோப்பியக் கலைகள் தாக்கத்தை ஏற்படுத்தியது போலவே அமெரிக்கத் தாயக மக்களின் கலைகள் ஐரோப்பியக் கலைகள் மீது தாக்கத்தையும் செல்வாக்கையும் கொண்டிருந்தன.