அலாவுதின் பாமன் சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம்+முன்னுரை using AWB
சி விரிவாக்கம்(==புரட்சியும், ஆட்சியும்==) using AWB
வரிசை 1:
[[File:Bahamani-sultanate-map.svg|thumb|210px|right|பாமினி சுல்தானம்]][[File:002bahman-2.JPG|thumb|right|அலாவுதின் பாமனின் [[நாணயம்]]]]
 
 
 
'''அலாவுதின் பாமன் சா''' (r. 3 [[ஆகத்து]] [[1347]] - [[1358]]) என்பவரின், இயற்பெயர் '''சாபர் கான்''' (Zafar Khan) ஆகும். இவர் [[ஆப்கானித்தான்|ஆப்கானின்]] 34 [[மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்றான, பாதாக்சானின்(Badakhshan) வழிவந்தவர்.இவர் [[ஈரான்|ஈரானின்]]<ref name="EofI-Tadjik">{{cite encyclopedia |author=C.E. Bosworth, B.G. Fragner |title = TĀ<u>DJ</u>ĪK| encyclopedia = [[Encyclopaedia of Islam]]| edition = CD-ROM Edition v. 1.0| publisher = Koninklijke Brill NV| location = Leiden, The Netherlands| year = 1999}}</ref>
[[பாரசீக மொழி]] பேசும் [[மக்கள்|மக்களான]], ''தத்சிக்''(TĀDJĪK)<ref>Cavendish, Marshall. "World and Its Peoples", p.335. Published 2007, Marshall Cavendish. ISBN 0761476350</ref> பரம்பரையைச் சார்ந்தவர் என வரலாற்று ஆய்வுகளால் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன் இவர்,பாரசீக அரசரான பாமனின் வழித்தோன்றல் என கருதப்பட்டார்.<ref>Early historians, Tabataba and Nizam-ud-Din Ahmad believe that Hasan was descended from the Persian king Bahman, son of Isfandiyar.</ref>
 
 
==புரட்சியும், ஆட்சியும்==
[[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானத்தினை]], [[முகம்மது பின் துக்ளக்]] ஆண்ட காலத்தில், புரட்சி செய்தவரான ''நசிருதின் இசுமாயில் சா'' (Nazir uddin Ismail Shah), [[தக்காணத்து மேட்டுநிலம்|தக்காணத்தின்]] ஆளுநராக இருந்த ''சாபர் கானின்'' புரட்சிக்கு ஆதரவாக இருந்தார்.அதன்பின்னர் ''சாபர்கானுக்கு'', ''அலாவுதின் பாமன் சா'' (Abu'l Muzaffar Ala-ud-Din Hassan Bahman Shah) என்ற பட்டப்பெயரினைக் கொடுத்து, [[பாமினி பேரரசு|பாமினிச் சுல்தானத்தை]] நிறுவ பேருதவிப் புரிந்தார். அலாவுதின் பாமனும், துக்ளக்கின் ஆட்சிப் பகுதியான தக்காணத்தில் தொடர்ந்து புரட்சி செய்து, [[பாமினி பேரரசு|பாமினி சுல்தானத்தை]], 3 [[ஆகத்து]] 1347 ஆம் [[ஆண்டு]] நிறுவினார். <ref name=m>Majumdar, R.C. (ed.) (2006). ''The Delhi Sultanate'', Mumbai:Bharatiya Vidya Bhavan, p.248</ref><ref name="Bhattacharya, Sachchidananada 1972 p. 100">Bhattacharya, Sachchidananada. ''A Dictionary of Indian History'' (Westport: Greenwood Press, 1972) p. 100</ref>
 
[[ca:Ala al-Din Hasan Bahman Shah]]
"https://ta.wikipedia.org/wiki/அலாவுதின்_பாமன்_சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது