வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
சிNo edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
வலி.'''வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையானதுசபை''' முற்றிலும்என்பது [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பிரதேச சபைகள் (இலங்கை)|பிரதேச சபை]] ஆகும். இது [[மானிப்பாய்]] தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. இது வடக்கில் [[வங்காள விரிகுடாவையும்விரிகுடா]]வையும், வட கிழக்கில் வலி.[[வலிகாமம் வடக்கு பிரதேச சபையையும்சபை]]யையும், கிழக்கில் வலி.[[வலிகாமம் தெற்கு பிரதேச சபையையும் சபை]]யையும், தென் கிழக்கில் [[நல்லூர் பிரதேச சபையையும்சபை]]யையும், தெற்கில் [[யாழ்ப்பாண மாநகர சபையையும்சபை]]யையும், தென் மேற்கில் யாழ்ப்பாணக் கடல் நீரேரியையும், மேற்கில் வலி[[வலிகாம மேற்கு பிரதேச சபையையும்சபை]]யையும் எல்லைகளாகக் கொண்டு ஒரு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 55 சதுர கிலோ மீட்டர்களாகும்.
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள 02ஆம் குடியரசு யாப்பின் படி 04 வகையான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
1.சனாதிபதித்தேர்தல்
2.நாடாளுமன்றத்தேர்தல்
03.மாகாணசபைத்தேர்தல்
04.உள்ளூராட்சித்தேர்தல்.
இவற்றில் அடிமட்ட தேர்தலாக விளங்குவது உள்ளூராட்சித்தேர்தலாகும். முன்னைய காலங்களில் இலங்கையில் மாநகரசபை, பட்டின சபை, கிராமசபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன. பின்னர் 1987 இல் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி இலங்கையில் 03 வகையான உள்ளூராட்சி மன்றங்களே காணப்படுகின்றன. அவையாவன....
1.மாநகரசபைகள்
2.நகரசபைகள்
3.பிரதேசசபைகள் என்பனவாகும்.
இதன்படி இன்று இலங்கையில் 301 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன.
அவ்வகையில் இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 20 உள்ளூராட்சி மன்றங்களுள்ளன. யாழ்ப்பாண நிர்வாகமாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் 03 உள்ளூராட்சி மன்றங்களுள்ளன. ஏனெனில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தான் கிளிநொச்சி நிர்வாக மாவட்டமும் அடங்கியுள்ளது. 1984 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி மாவட்டமும் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்திலேயே தான் அடங்கியிருந்தது.இவ்வாறாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ள 11 தேர்தல் தொகுதிகளிலும் 20 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன.
தேர்தல் தொகுதி உள்ளூராட்சிமன்றங்கள்
 
இறுதியாக திருத்தப்பட்ட [[2010]] ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் படி 31,022 வாக்காளர்களைக் கொண்டுள்ளது.வாக்காளர்களையும், மொத்தம் 16 பிரதேச சபை உறுப்பினர்களைக்உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
1.யாழ்ப்பாணம் 1.யாழ்ப்பாண மநகரசபை
 
==2011 தேர்தல்கள்==
2.நல்லூர் சிறுபகுதி யாழ்ப்பாண மாநகரசபை
இறுதியாக [[1998]] ஆம் இல்ஆண்டில் இடம்பெற்ற பிரதேச சபை தேர்தலின் பின் நாட்டின் போர்ச்சூழலால் உள்ளூராட்சித்தேர்தல்கள் இடம்பெறவில்லை.
2.நல்லூர் பிரதேச சபை
பின்னர் [[மார்ச் 2011]] மர்ச்சில்இல் தேர்தல் நடைபெறுமென தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆயினும் ஐ,ம.சு.மு[[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின்கூட்டணி]]யின் தேர்தல் வேட்பு மனுமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அக்கட்சி நீதிமன்றில் வழக்கு தொடுத்தது. இதனால் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் ஐ.ம.சு.மு கட்சியின்அக்கட்சியின் வேட்புமனுக்கள் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து 23.07.[[2011]] [[சூலை 23]] அன்று தேர்தல்தேர்தல்கள் இடம்பெற்றது. இதன் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.
 
இதன் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.
3.ஊர்காவற்றுறை 3.நெடுந்தீவு பிரதேச சபை
{| class="wikitable" border="1"
4.வேலணை பிரதேச சபை
|-
5.ஊர்காவற்றுறை பிரதேச சபை
! கட்சி
மொத்த! வாக்குகள் :31,022
! வீதம்
! இடங்கள்
|-
| [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]
| 11,954
| 72.02%
| 12
|-
| [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]
| 4,428
| 26.68%
| 4
|-
| [[ஐக்கிய தேசியக் கட்சி]]
| 216
| 1.3%
| 0
|}
 
*மொத்த வாக்குகள் :31,022
4.வட்டுக்கோட்டை 6.வலிகாமம்.மேற்கு பிரதேச சபை
*அளிக்கப்பட்டவை :18,369
7.காரைநகர் பிரதேச சபை
*நிரகரிக்கப்பட்டவை : 1,771
 
*செல்லுபடியானவை : 16,598
5.மானிப்பாய் 8.வலிகாமம்.தென் மேற்கு பிரதேச சபை
9.வலிகாமம்.தெற்கு பிரதேச சபை [சிறுபகுதி]
 
6.காங்கேசந்துறை 10.வலிகாமம்.வடக்கு பிரதேச சபை
 
7.கோப்பாய் 11.வலிகாமம்.கிழக்கு பிரதேச சபை
வலிகாமம் தெற்கு பிரதேச சபை[சிறு பகுதி]
 
8.பருத்தித்துறை 12.பருத்தித்துறை நகர சபை
13.பருத்தித்துறை பிரதேச சபை
14. வல்வெட்டித்துறை நகரசபை [சிறு பகுதி]
 
9.உடுப்பிட்டி 15.வடமராட்சி தென் மேற்கு [கரவெட்டி] பிரதேச சபை
வல்வெட்டித்துறை நகரசபை [சிறு பகுதி]
 
10.சாவகச்சேரி 16.சாவகச்சேரி நகரசபை
17.சாவகச்சேரி பிரதேச சபை
 
11.கிளிநொச்சி 18.கரைச்சி பிரதேச சபை
19.பூநகரி பிரதேச சபை
20.பச்சிலைப்பள்ளி [பளை]பிரதேச சபை
 
என்றவாறாக அமைதுள்ளன.
இதில் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை மானிப்பாய் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. சுன்னாகத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையானது மானிப்பாய், கோப்பாய் ஆகிய இரு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் சிற்சில பகுதிகளை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. இவை அரச நிர்வாக அமைப்பிலும் உடுவில் எனும் தனியானதொரு பிரதேச செயலகத்தினாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. ஆனால் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் தவிர்ந்த ஏனைய தேர்தல்களில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையைச் செர்ந்த மக்களில் காங்கேசந்துறை வீதிக்கு மேற்கு பக்கமுள்ள மக்கள் மானிப்பாய் தொகுதிக்கும், காங்கேசந்துறை வீதிக்கு கிழக்கு பக்கமுள்ள மக்களில் ஒரு பகுதியினர் நல்லூர் தொகுதிக்கும், ஒரு பகுதியினர் கோப்பாய் தொகுதிக்கும் வாக்களிக்கின்றனர்.
 
வலி.தென் மேற்கு பிரதேச சபையானது முற்றிலும் மானிப்பாய் தொகுதியில் அமைந்துள்ளது. இது வடக்கில் வங்காள விரிகுடாவையும், வட கிழக்கில் வலி.வடக்கு பிரதேச சபையையும், கிழக்கில் வலி.தெற்கு பிரதேச சபையையும் , தென் கிழக்கில் நல்லூர் பிரதேச சபையையும், தெற்கில் யாழ்ப்பாண மாநகர சபையையும், தென் மேற்கில் யாழ்ப்பாணக் கடல் நீரேரியையும், மேற்கில் வலி மேற்கு பிரதேச சபையையும் எல்லைகளாகக் கொண்டு ஒரு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 55 சதுர கிலோ மீட்டர்களாகும்.
இறுதியாக திருத்தப்பட்ட 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் படி 31,022 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 16 பிரதேச சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
 
இறுதியாக 1998 இல் இடம்பெற்ற பிரதேச சபை தேர்தலின் பின் நாட்டின் போர்ச்சூழலால் உள்ளூராட்சித்தேர்தல்கள் இடம்பெறவில்லை.
பின்னர் 2011 மர்ச்சில் தேர்தல் நடைபெறுமென தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆயினும் ஐ,ம.சு.மு கட்சியின் தேர்தல் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அக்கட்சி நீதிமன்றில் வழக்கு தொடுத்தது. இதனால் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன.பின்னர் ஐ.ம.சு.மு கட்சியின் வேட்புமனுக்கள் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து 23.07.2011 அன்று தேர்தல் இடம்பெற்றது. இதன் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.
 
கட்சி வாக்குகள் வீதம் ஆசனங்கள்
தமிழ்தேசியகூட்டமைப்பு 11,954 72.02 12
ஐ.ம.சு.மு 4,428 26.68 04
ஐ.தே.க 216 1.30 00
 
 
 
மொத்த வாக்குகள் :31,022
அளிக்கப்பட்டவை :18,369
நிரகரிக்கப்பட்டவை : 1,771
செல்லுபடியானவை : 16,598
 
இதன்படி இத்தேர்தலில் வலி.தென் மேற்கு பிரதேச சபையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று ஆட்சியைக்கைப்பற்றியது.
"https://ta.wikipedia.org/wiki/வலிகாமம்_தென்மேற்கு_பிரதேச_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது