மிர்வைஸ் அஸ்ரப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 107:
}}
 
'''மிர்வைஸ் அஸ்ரப்''' (''Mirwais Ashraf''), பிறப்பு: [[சூன் 30]] [[1988]]), [[ஆப்கானித்தான்]] அணியின் விக்கட் காப்பாளர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 7 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 5 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 8 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 - 2010/11 பருவ ஆண்டில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் [[ஆப்கானித்தான்]] துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.
 
[[பகுப்பு: ஆப்கானித்தான் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மிர்வைஸ்_அஸ்ரப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது