லண்டன் வன்முறைகள் 2011: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 75:
{{location map~|England|lat= 51.454|long= -0.973}} <!-- Reading -->
}}
[[படிமம்:Riot Police, Walworth Road, Elephant and Castle, London.jpg| லண்டன் காவல் படையினர்|thumb|right]]
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் தனது இத்தாலி விடுமுறை சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு, ஆகத்து 10 ம் திகதி நாடு திரும்பினார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பாக, நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். இது குறித்து டேவிட் கேமரன் கூறுகையில், "பிரிட்டனில் மேலும் கலவரங்கள் நடக்காமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் பொலிசார் எடுப்பார்களென்றும், தேவைப்படும் பட்சத்தில் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தாக்குதல் நடத்த பொலிசார் தயங்கமாட்டார்கள்" எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/லண்டன்_வன்முறைகள்_2011" இலிருந்து மீள்விக்கப்பட்டது