பிலைசு பாஸ்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: gl:Blaise Pascal
வரிசை 43:
==பாஸ்கல் முக்கோணம்==
[[படிமம்: Pascal triangle small.png|right|thumb|600px|]]
[[பாஸ்கல் முக்கோனம்முக்கோணம்]] அவருடைய பெயரைத்தாங்கினாலும், 1303 இலேயே அச்சடிக்கப்பட்ட ஒரு [[சீனம்|சீன]] நூலில் காணப்படுகிறது.
இம்முக்கோணம் அவருடைய நிகழ்தகவு நூலில் பிரசுரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ஈருறுப்புக்கெழுக்களை கணிப்பதற்குப் பயன்படும் இந்த முக்கோணத்தினுடைய மதிப்பு பாஸ்கலுடைய [[நிகழ்தகவு]]ப் பிரச்சினைகளில் பயன்படுத்தப்பட்ட பிறகு தான் தெரிய வந்தது. அதனாலேயே அது இன்றும் பாஸ்கல் முக்கோணம் என்ற பெயரில் புழங்குகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பிலைசு_பாஸ்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது