உயிரெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
"உயிரொலி உயரம்" என்னும் இந்தக் காரணி மட்டுமே உயிரொலிகளுக்குரிய முதன்மை அம்சமாக உள்ளது. உலகின் எல்லா மொழிகளிலும் இக் காரணி உயிரொலிகளை வேறுபடுத்துவதற்குப் பயன்படுகின்றது. முன்-பின் இயல்பு, இதழ் குவிவு-இதழ் விரிவு இயல்பு போன்ற பிற இயல்புகள் எதுவும், உயிரொலிகளை வேறுபடுத்தும் காரணியாக எல்லா மொழிகளிலும் பயன்படுவதில்லை.
 
===முன்-பின் இயல்பு===
[[File:Cardinal vowel tongue position-front.svg|thumb|200px|[[அடிப்படை உயிர்|அடிப்படை]] முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நாக்கின் உயர நிலைகளைக் காட்டும் படம்.]]
உயிர்களின் முன்-பின் இயல்பு என்பது உயிரொலிகளை ஒலிக்கும்போது வாய்க்குள் நாக்கின் சார்பு நிலையைக் குறிக்கப் பயன்படுவது. [இ] போன்ற முன்னுயிர்களை ஒலிக்கும்போது நாக்கு வாய்க்குள் முன்தள்ளி இருக்கும். ஆனால், [உ] போன்ற பின்னுயிர்களை ஒலிக்கும்போது, நாக்கு வாய்க்குள் பின்தள்ளி இருக்கும். எனினும், உயிர், பின்னுயிரா முன்னுயிரா என்பதை அதன் ஒலிப்புமுறையின் அடிப்படையில் தீர்மானிப்பது இல்லை. இரண்டாவது ஒலியலைச் செறிவின் (F2) சார்பு அதிர்வெண் அடிப்படையிலேயே இது வரையறுக்கப்படுகிறது. F2 இன் மதிப்புக் கூடும்போது உயிர் கூடிய முன் இயல்பு கொண்டதாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/உயிரெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது