இடை-நடு உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox IPA|ipa number=322|decimal1=601|imagefile=Xsampa-at.png|x-s..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
'''இடை-நடு உயிர்''' என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் [[உயிரொலி]] வகைகளுள் ஒன்று. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதற்கான குறியீடு {{IPA|ə}}. இது அரைவட்ட அளவுக்குச் சுழற்றப்பட்ட "e" எழுத்தின் வடிவம் கொண்டது. இதே குறியீட்டையே இடை-நடு உயிரின், இதழ்குவி வகைக்கும், இதழ்விரி வகைக்கும் பயன்படுத்துகின்றனர்.
 
===இடை-நடு இதழ்விரி உயிர்===
'''இடை-நடு இதழ்விரி உயிர்''' பெரும்பாலும் {{IPA|[ə]}} என்னும் குறியீட்டினால் குறிக்கப்படுகின்றது. எனினும் இக் குறியீடு ஒரு இதழ்விரி உயிரைச் சிறப்பாகக் குறிப்பதில்லை. துல்லியம் தேவைப்படும்போது துணைக் குறியைப் பயன்படுத்தி {{IPA|[ɘ̞]}} என எழுதுவது உண்டு.
 
====ஒலிப்பிறப்பு இயல்புகள்====
* நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை ([[உயிரொலி உயரம்]]) இடை நிலை ஆகும். அதாவது நாக்கு, மேல்-இடையுயிர், கீழ்-இடையுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
* கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப் பகுதியில் அமையும். அதாவது நாக்கு, முன்னுயிர், பின்னுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
* இதனை ஒலிக்கும்போது உள்ள [[இதழமைவு நிலை]], இதழ்விரி நிலையாகும்.
 
===இடை-நடு இதழ்குவி உயிர்===
சில மொழிகளில், மேல்-நடுவுயிர், கீழ்-நடுவுயிர் ஆகியவற்றிலிருந்து வேறுபடுகின்ற '''இடை-நடு இதழ்குவி உயிர்''' (இதழ்குவி {{IPA|[ə]}}) இருக்கக்கூடும். எனினும், இம்மூன்று ஒலிகளுக்கும் இடையே வேறுபாடு காட்டும் உயிர்களைக் கொண்ட மொழி எதையும் இதுவரை கண்டறியவில்லை. அதனால், [[மேல்-இடை நடு இதழ்குவி உயிரொலி]]க்கு உரிய {{IPA|[ɵ]}} என்னும் குறியீட்டைப் பயன்படுத்தலாம். துல்லியம் தேவைப்படும்போது துணைக் குறியைப் பயன்படுத்தி {{IPA|[ɘ̞]}} என எழுதுவது உண்டு.
 
====ஒலிப்பிறப்பு இயல்புகள்====
* நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை ([[உயிரொலி உயரம்]]) இடை நிலை ஆகும். அதாவது நாக்கு, மேல்-இடையுயிர், கீழ்-இடையுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
* கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப் பகுதியில் அமையும். அதாவது நாக்கு, முன்னுயிர், பின்னுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/இடை-நடு_உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது