இடை-நடு உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
* நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை ([[உயிரொலி உயரம்]]) இடை நிலை ஆகும். அதாவது நாக்கு, மேல்-இடையுயிர், கீழ்-இடையுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
* கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப் பகுதியில் அமையும். அதாவது நாக்கு, முன்னுயிர், பின்னுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
* இதனை ஒலிக்கும்போது உள்ள [[இதழமைவு நிலை]], இதழ்குவி நிலையாகும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[உயிரொலி]]
 
[[பகுப்பு:ஒலிப்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இடை-நடு_உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது