பொது மக்கள் பூமி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பொது மக்கள் பூமி''' [[இலங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:04, 24 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

பொது மக்கள் பூமி இலங்கையின் கிழக்கு மாகாணம் கல்முனையிலிருந்து பொதுப்பணித் துறைக் கள, கலை இலக்கியப் பகுதியின் வெளியீடாக 1982ல் வெளிவந்தது. தொடர்பு முகவரி, பொது மக்கள் பூமி, சிங்கம்ஸ், கல்முனை. விலை ரூபாய் 2.50

ஆசிரியர்குழு

ஆசிரியர்

  • பி. ஏ. கலைக்கொழுந்தன்

துணை ஆசிரியர்

  • எஸ் .பி. அமரநாதன்

உள்ளடக்கம்

அறிக்கைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், துணுக்குகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_மக்கள்_பூமி_(இதழ்)&oldid=852204" இலிருந்து மீள்விக்கப்பட்டது