நீள்வட்டத்திண்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hi:दीर्घवृत्ताभ
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Gnuplot ellipsoid.svg|thumb|200px]]
 
'''நீளுருண்டை''' அல்லது நீள்வட்டுண்டைநீள்வட்டுருண்டை என்பது [[நீள்வட்டம்|நீள்வட்டத்தை]] உருட்டினால் உண்டாகும் வடிவம் ஆகும். நீள்வட்டத்தின் திரண்ட வடிவம்.
'''a, b, c''' ஆகிய மூன்றெழுத்துக்களும், மூன்று செங்குத்தான அச்சின் நீளங்கள் ஆனால், [[கணிதம்|கணிதவழி]] நீள்வட்டுண்டையின் வடிவத்தை சமன்பாடுகள் (ஈடுகோள்கள்) கொண்டு கீழ்க்காணுமாறு விளக்கலாம்.
'''x, y, z''' என்பன [[டேக்கார்ட்]] (கார்ட்டீசிய) (Descartes, Cartesian coordinate system) ஒப்புச்சட்ட மாறிகள்.
"https://ta.wikipedia.org/wiki/நீள்வட்டத்திண்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது