திவாலா நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ko:파산 மாற்றல்: da:Konkurs
சி clean up
வரிசை 2:
[[File:Bankrupt computer store 02.jpg|thumb|யுனைடட் கிங்டம் நாட்டில், தாய் நிறுவனம் ஒன்று திவாலா ஆகிவிட்டதாக அறிவித்ததற்கு அடுத்த தினம், கணினிக் கடை ஒன்றின் கதவில் ஒட்டப்பட்டுள்ள கடை மூடுதலுக்கான அறிவிப்பு (கண்டிப்பாக, நிர்வாகத்தால் அமலாக்கப்பட்டுள்ளது - உரையைக் காண்க).]]
'''திவாலா நிலை''' என்பதானது ஒரு தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம், பற்றாளர் எனப்படும் கடன் கொடுத்தவர்களுக்கு அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாதிருத்தல் அல்லது அதற்கான ஆற்றல் குறைவைச் சட்ட பூர்வமாக அறிவிக்கும் ஒரு முறைமையாகும். தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தின் ஒரு பகுதியைப் பெறுவதற்காகவோ அல்லது ஒரு மறு சீரமைப்பு ஒன்றினைத் துவக்குவதற்காகவோ பற்றாளர்கள் கடனாளிக்கு எதிராக திவாலா நிலை ("தன்னிச்சை அல்லாத திவால் நிலை") கோரி மனு தாக்கல் செய்யலாம். இருப்பினும், பெரும்பான்மையான நிகழ்வுகளில், திவாலா நிலைக்கான செயற்பாட்டினை கடனாளிகளே துவக்குகின்றனர் (அதாவது கடனைத் தீர்க்க வழியற்ற நொடித்த தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம் தாக்கல் செய்யும் "தன்னிச்சையான திவாலா நிலை").
 
 
== வரலாறு ==
{{worldwide}}
 
 
=== திவாலா நிலைமையின் வரலாறும் உருவாக்கமும் ===
 
 
ஐக்கிய மாநிலங்களில் தற்போது அறியப்படும் திவாலா நிலைச் சட்டம் என்பதன் கருத்தாக்கமும் தோற்றுவாயும் [[இங்கிலாந்து]] நாட்டில் உருவானதாகும். முதன் முதலான இங்கிலாந்து திவாலா நிலைச் சட்டம் என்பது 1542ஆம் வருடம் இயற்றப்பட்டதாகப் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. (34 மற்றும் 35, ஹென்ரி VIII, சி.4 (1542) இங்கிலாந்து).
வரி 78 ⟶ 75:
 
===மேற்கத்திய பகுதிகள்===
 
 
பண்டைக்கால கிரேக்க நாட்டில் திவாலா என்னும் நிலை இருக்கவில்லை. ஒரு மனிதன் (உள்ளூர்ப் பகுதியில் பிறந்த ஆண்களே குடிமகன்களாகக் கருதப்பட்டனர் மற்றும் சொத்துக்களின் சட்ட பூர்வமான உரிமைகள் அனைத்தையும் ஆண்களே கொண்டிருந்தனர்) கடன் பெற்ற பின்பு அதைத் திரும்பக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தால், அவனும் அவன் குடும்பமும், அதாவது அவன் மனைவி, மக்கள், பணியாட்கள் உட்பட அனைவரும், தங்களது உடலுழைப்பு மூலம் கடனைத் தீர்க்கும் வரையிலும் கொத்தடிமை முறைமைக்கு ஆளாயினர். பண்டைய கிரேக்க நாட்டின் பல மாநிலங்கள் இவ்வாறான கொத்தடிமை முறைமைக்கு அதிக பட்ச கால கட்டமாக ஐந்து ஆண்டுகளை நிர்ணயித்திருந்தன மற்றும் கொத்தடிமைகள் தங்களது உயிர் மற்றும் உடற்பாகங்களுக்கான உத்திரவாதம் பெற்றிருந்தனர். இது, வழக்கமான அடிமைகளுக்குக் கிடைக்கப் பெறாத ஒன்று. இருப்பினும், பற்றாளர், இந்தக் காலக் கெடுவிற்குப் பின்னாலும், கடனாளியின் வேலையாட்களை நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மையான நிகழ்வுகளில், இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும், கடினமான சூழ்நிலைகளில் தங்களது புதிய ஆண்டைக்கு ஊழியம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
வரி 91 ⟶ 87:
 
== கிழக்கத்திய பகுதிகள் ==
 
 
திவாலா நிலை என்பது [[கிழக்காசியா]]விலும் ஆவணப்படுத்தப்படுகிறது. அல்-மக்ரிஜியின்படி, செங்கிஸ்கான் இயற்றிய என்னும் யாசா சட்டம், மூன்று முறை திவாலா ஆனவருக்கு [[மரண தண்டனை]]யைத் தீர்ப்பாக வழங்கும் ஒரு ஷரத்தைக் கொண்டிருந்தது.
வரி 98 ⟶ 93:
 
தோரா அல்லது பழைய ஆகமத்தில் மொசைக் சட்டம் என்பது ஒவ்வொரு ஏழாவது வருடத்தினையும் சபாத் வருடம் என்பதாக ஆணையிடுகிறது. இதில், ஒரு சமூகம் கொண்டிருக்கும் எல்லாக் கடன்களிலிருந்தும் அது விடுதலை பெறுவது ஒரு தீர்ப்பாகக் கொள்ளப்படுகிறது; ஆனால், இது "வெளி நாட்டாருக்கு"க் கிட்டுவதல்ல.<ref>[http://www.mechon-mamre.org/p/pt/pt0515.htm#1 ட்யூட்டரெனோமி 15:1–3]</ref> ஏழாவது சபாத் வருடம் அல்லது நாற்பத்தி ஒன்பதாவது வருடத்தைத் தொடர்ந்து கொண்டாட்ட வருடம் என்னும் மற்றொரு சபாத் வருடத்தில் வருகிறது. இதில், சமூகத்தில் உடனிருக்கும் அனைவருக்கும் மற்றும் வெளி நாட்டினருக்கும் ஒரே மாதிரியாக அனைத்துக் கடன்களிலிருந்தும் விடுதலை அளிக்கப்பட்டு, கொத்தடிமைகள் விடுதலையாவதற்கு தீர்ப்பாகிறது.<ref>[http://www.mechon-mamre.org/p/pt/pt0325.htm#8 லெய்டிக்யூஸ் 25:8–54]</ref> பரிகார நாள் என்னும் நாளன்று அல்லது நாற்பத்தொன்பதாவது வருடத்தின் வேதாகம மாதத்தின் பத்தாவது நாளன்று, கொண்டாட்ட வருடம் என்பது இஸ்ரேல் மண் முழுவதும் துந்துபிகள் ஊதி முன்னாதாகவே அறிவிக்கப்படுகிறது.
 
 
 
இஸ்லாமியக் கற்பித்தலின்படி நொடித்துப் போன நபர் ஒருவருக்கு அவர் தமது கடனை அடைப்பதற்கு காலத் தவணை அளிக்கப்பட வேண்டும் என்பது [[குரான்]] கூற்று. குரானின் இரண்டாவது அத்தியாயமான சுரா, அல்-பகராவின் 280வது செய்யுளில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: "யாராவது சிரம நிலையில் இருந்தால், பிறகு, இயலமைதி பெறப்படுவரையிலும் [ஒரு காலத்தவணை] [இருக்கக் கடவது]. ஆனால் நீ [உன் உரிமையிலிருந்து] தானமாகக் கொடுத்தால், பிறகு அது உனக்கு நல்லது என்பதை நீயே அறிவாய்."
வரி 113 ⟶ 106:
கடனாளி தனது சொத்துக்கு நிகர மதிப்பு உள்ளது என்று நம்பினாலும் அல்லது அவ்வாறு நம்பாவிட்டாலும், எல்லாச் சொத்துக்களையும் திவாலா மனுவின் அட்டவணைகளில் வெளியிட வேண்டும். ஏனெனில், ஒரு முறை திவாலா மனு தாக்கல் செய்து விட்டால், பிறகு ஒரு குறிப்பிட்ட சொத்து மதிப்புள்ளதா அல்லவா என்று முடிவு செய்வது பற்றாளர்கள்தாமே தவிர கடனாளி அல்ல. அட்டவணைகளில் சொத்து விபரங்களை வெளியிடாது நீக்குவது என்பதானது அவ்வாறு குற்றமிழைக்கும் கடனாளிக்கு எதிர்காலத்தில் மிகவும் சிக்கலான விளைவுகளைத் தோற்றுவிக்கும். திவாலா நிலை மூலமாக எல்லாக் கடன்களிலிருந்தும் விடுதலை பெற்ற பிறகு, ஒரு கடனாளி அவ்வாறு "பட்டியலிடப்படாத சொத்து" ஒன்றிற்கு உரிமை கோர முயன்றால், பற்றாளர் அல்லது ஐக்கிய மாநிலங்கள் அறங்காவலர் ஆகியோரின் மனுவின் பேரில், முடிந்து விட்ட ஒரு திவாலா வழக்கினை மீண்டும் துவக்கலாம். அறங்காவலர் அந்த சொத்தைக் கைப்பற்றி, (முன்னர் விடுதலை அளித்துவிட்ட) முன்னாள் பற்றாளர்களின் நன்மைக்காக விற்கலாம். இத்தகைய சொத்து மறைப்பினை ஒரு மோசடியாக மற்றும் / அல்லது பொய் வாக்குமூலம் என்று கருத வேண்டுமா என்பது நீதிபதி மற்றும் / அல்லது யூ.எஸ்.அறங்காவலரின் தீர்மானத்தின் மேலானது.
 
==தனிப்பட்ட நாடுகளில்==
 
=== ஆஸ்திரேலியா===
[[ஆஸ்திரேலியா]]வின் திவாலா நிலை தொடர்பான சட்டம் ''திவாலா சட்டம் 1996'' (காமன்வெல்த்) என்பதாகும். தனிப்பட்ட நபர்கள் மட்டுமே திவாலா நிலை அறிவிக்க முடியும். நொடித்துப் போன நிறுவனங்களைக் கலைத்து விற்கலாம் அல்லது அவை நிர்வாகத்திற்கு உட்படலாம் (காண்க: நிர்வாகம் (நொடித்துப் போதல்)). "திவாலா நிலை நடவடிக்கை"களில் பெரும்பாலானவை, மூன்று "பகுதி"களில் அடங்குகின்றன: பகுதி IV (முழுமையான திவாலா நிலை), பகுதி IX கடன் ஒப்பந்தங்கள் மற்றும் பகுதி X தனிப்பட்ட திவாலா ஒப்பந்தங்கள்.' ஒப்பந்தங்கள் என்பன பற்றாளர்களுக்கும் கடனாளிகளுக்கும் இடையிலான ஏற்பாடுகளை முக்கியமாகக் குறிப்பனவையாக இருக்கையில், பகுதி IV என்பது முழுமையான திவாலா நிலை என்பதைக் குறிக்கிறது மற்றும் "திவாலா நிலை" என்பதுடன் ஒத்ததாகக் காணப்படுகிறது.
வரி 160 ⟶ 152:
திவாலா நிலை தொடர்பான அறங்காவலர்களின் பணிகளில் சில:
 
* மோசடியான முன்னுரிமைகள் அல்லது மறு ஆய்வு தேவைப்படும்படியான பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்காக கோப்புக்களை மறு ஆய்வு செய்வது.
* பற்றாளர்களின் சந்திப்புகளுக்குத் தலைமை தாங்குவது
* விலக்கு அளிக்கப்படாத சொத்துக்களை விற்பது.
* திவாலா நிலையடைந்தவரை விடுவிப்பதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது.
* பற்றாளருக்குப் பணத்தைப் பட்டுவாடா செய்வது
வரி 169 ⟶ 161:
 
பற்றாளர் தங்களுக்குள்ளாக சந்திப்புக்களை நிகழ்த்தி அவற்றில் பங்கு கொள்வதன் மூலமாக, செயற்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் ஆகிறார்கள். அறங்காவலர் பின் வரும் நோக்கங்களுக்காகப் பற்றாளர்களின் முதல் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கிறார்:
 
 
* திவாலாவான நபரின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்வது
வரி 275 ⟶ 266:
====அத்தியாயங்கள்====
திவாலா கோட்பாடு என்பதன் கீழ் ஆறு அத்தியாயங்கள் உள்ளன; இவை ஐக்கிய மாநிலக் கோட்பாடுகள் என்பதன் பதினோராவது அதிகாரத்தின் கீழ் வருவதாக உள்ளன:
*அத்தியாயம் 7: தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்குமான அடிப்படையிலான கலைப்பு விதிமுறைகள்: இது நேரடி திவாலா என்றும் அழைக்கப்படும். தற்போது கிடைக்கப் பெறும் திவாலா முறைமைகளில் இதுவே எளிமையானதும், மிகவும் விரைவானதுமாகும்.
*அத்தியாயம் 9: நகராட்சி திவாலா: இது ஒரு நகராட்சியின் கடன்களுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு கூட்டு இயக்க முறைமையாகும்
*அத்தியாயம் 11: இது, மறு சீரமைப்பு அல்லது புத்தொழுங்கமைப்பு ஆகியவற்றிற்காக, வணிகப் பற்றாளர்களால் முதன்மையாகப் பயன்படும் முறைமையாகும். இருப்பினும், சில நேரங்களில் பெரும் கடன் மற்றும் சொத்துக்கள் கொண்ட சில தனி நபர்களாலும் இது பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத் திவாலா எனப்படும் இது, ஒரு நிறுவனத்தின் நிதி மேலாண்மையை ஒழுங்கமைப்பதில் முதன்மையாக ஈடுபடுகிறது. இதன் விளைவாக, நிறுவனங்கள் மாற்றப்பட்ட அல்லது சீரமைக்கப்பட்ட கடன் தவணைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தங்களது வணிக நடவடிக்கைகளைத் தொடர அனுமதி பெறுகின்றன.
*அத்தியாயம் 12: குடும்ப விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மறுவாழ்வு.
*அத்தியாயம் 13: ஒரு நிலையான வருமானத் தோற்றுவாய் கொண்ட தனி நபர்களுக்கான, தவணைத் திட்டம் கொண்ட கடன் மறு சீரமைப்பு. நிலையான வருமானம் கொண்ட தனி நபர்கள் தங்கள் கடன்கள் முழுவதையுமோ அல்லது அதில் ஒரு பகுதியையோ திருப்பிச் செலுத்த இது உதவுகிறது. இது ஊதியம் பெறுவோருக்கான திவாலா என்றும் அறியப்படுகிறது.
வரி 325 ⟶ 316:
* [[ஆஸ்திரியா]]வில், 2004ஆம் வருடம் சாத்தியமான திவாலா சட்ட நடைமுறைகளில் பாதிக்கும் மேலானவை, நிதிப் பற்றாக்குறையின் காரணமாக, மேற்கொண்டு நடத்தப்படவில்லை.
* [[ஸ்பெயின்]] நாட்டைப் பொறுத்தவரையில், சில வகையான நொடித்துப் போன வணிகம்/ திவாலா நிலை ஆகியவற்றிற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் துவக்குவது பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இருப்பதில்லை. ஆகவே, இந்த நாட்டில் நொடித்துப் போன நிறுவனங்கள் என்று அறிவிக்கப்படுபவற்றின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. ஒப்புமைக்கு: 2004ஆம் ஆண்டு [[ஃபிரான்ஸ்]] நாட்டில் 40,000 என்பதற்கும் அதிகமான திவாலா சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; ஆனால் ஸ்பெயின் நாட்டில் அவற்றின் எண்ணிக்கை 600 என்பதற்கும் குறைவானதாகவே இருந்தது. அதே நேரம், ஸ்பெயின் நாட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடனான 2.6 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், ஃபிரான்ஸ் நாட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடன் 1.3 சதவிகிதமாகவே இருந்தது.
 
 
தனி நபர்களுக்கான திவாலா நிலை எண்ணிக்கையும் முழுமையான நிலையைக் காட்டுவதாக அமைவதில்லை. மிகச் சிறு கூறாக, மிகவும் அதிக அளவில் கடன்பட்டு விட்ட குடும்பங்களே திவாலா மனு தாக்கல் செய்யத் தீர்மானிக்கின்றன. இதற்கான முதன்மையான இரண்டு காரணங்கள், தங்களை நொடித்துப் போனவர்களாக அறிவித்துக் கொள்வதில் சமூக ரீதியாக உணரப்படும் களங்கம் மற்றும் இதன் காரணமாக அவர்களது வணிகத்தின் மீது சாத்தியமாக விளையக் கூடிய பாதிப்பு ஆகியவையாகும்.
வரி 335 ⟶ 325:
*[http://www.uscourts.gov/bankruptcycourts/bankruptcybasics.html யூஎஸ் நீதி மன்றங்களில் திவாலா நிலை சட்டம்]
*[http://www.nybankruptcyinfo.com/types-of-bankruptcy.html திவாலா நிலைச் சட்டத்தின் முக்கியமான அத்தியாயங்கள்]
* [http://www.nybankruptcyinfo.com/frequently-asked-questions.html ]
திவாலா நிலை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்]
* [http://www.bankrate.com/brm/news/pf/20020614a.asp ]
வரி 347 ⟶ 337:
==புற இணைப்புகள்==
{{Wikisource1911Enc}}
* [http://www.uscourts.gov/bankruptcycourts.html யூ.எஸ்.கூட்டரசு திவாலா நீதி மன்றங்கள்]
* [http://www.uscourts.gov/bnkrpctystats/bankruptcystats.htm யூ.எஸ்சில் திவாலா நிலை பற்றியதான அதிகாரபூர்வமான புள்ளி விபரங்கள்]
 
* [http://www.usdoj.gov/ust/index.htm ஐக்கிய மாநிலங்கள் திவாலா அறங்காவலர்களுக்கான செயல் அலுவலகம்.]
* [http://www.uscourts.gov/bnkrpctystats/bankruptcystats.htm யூ.எஸ்சில் திவாலா நிலை பற்றியதான அதிகாரபூர்வமான புள்ளி விபரங்கள்
* [http://www.law.cornell.edu/topics/bankruptcy.html கோர்னெல் திவாலா நிலைச் சட்டங்கள்]
 
* [http://nacba.org நுகர்வோர் திவாலா வழக்குரைஞர்களின் தேசியக் கழகம்.]
* [http://www.usdoj.gov/ust/index.htm ஐக்கிய மாநிலங்கள் திவாலா அறங்காவலர்களுக்கான செயல் அலுவலகம்.
* [http://lopucki.law.ucla.edu/ திவாலா நிலை பற்றிய ஆராய்ச்சித் தரவுத் தளம் (வெப்பிஆர்டி)]
 
* [http://www.insolvency.gov.uk/ யூகேயில் நொடித்துப் போனவர்களுக்கான சேவை வலைத்தளம்]
* [http://www.law.cornell.edu/topics/bankruptcy.html கோர்னெல் திவாலா நிலைச் சட்டங்கள்
* [http://www.oro.gov.hk/cgi-bin/oro/stat.cgi ஹாங்காங்கில் திவாலா நிலை பற்றியதான புள்ளி விபரங்கள்]
 
* [http://nacba.org நுகர்வோர் திவாலா வழக்குரைஞர்களின் தேசியக் கழகம்.
 
* [http://lopucki.law.ucla.edu/ திவாலா நிலை பற்றிய ஆராய்ச்சித் தரவுத் தளம் (வெப்பிஆர்டி)
 
* [http://www.insolvency.gov.uk/ யூகேயில் நொடித்துப் போனவர்களுக்கான சேவை வலைத்தளம்
 
* [http://www.oro.gov.hk/cgi-bin/oro/stat.cgi ஹாங்காங்கில் திவாலா நிலை பற்றியதான புள்ளி விபரங்கள்
 
 
{{debt}}
 
[[Categoryபகுப்பு:பொருளாதாரப் பிரச்சினைகள்]]
 
[[Category:பொருளாதாரப் பிரச்சினைகள்]]
 
 
 
{{Link FA|yi}}
 
[[ar:إفلاس]]
[[arz:افلاس]]
"https://ta.wikipedia.org/wiki/திவாலா_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது