ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 20:
 
=== 2008 ஐபிஎல் பருவம் ===
இந்த பருவத்தில் இந்த அணி 4 போட்டிகளை வென்று 10 போட்டிகளில் தோற்றது. புள்ளிகள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தையே இது பிடிக்க முடிந்தது. இவர்களது மட்டைவீச்சாளர்களில் [[ராகுல் டிராவிட்]] மட்டும் தான் தொடரில் 300 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரராக இருந்தார். அணியின் மிகப் பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரரான ஜாக் காலிஸை சில ஆட்டங்களுக்கு அவரது மோசமான ஆட்டத்தின் காரணமாக வெளியில் அமர வைக்க வேண்டியதானது.<ref name="mruns">{{cite web|url=http://stats.cricinfo.com/ipl/engine/records/batting/most_runs_career.html?id=3519;type=tournament|work=Cricinfo.com|title=Most Runs, Indian Premier League, 2007/08|accessdate=2007-05-30}}</ref><ref name="benc">{{cite web|url=http://content-www.cricinfo.com/ipl/content/story/350817.html|title=Bangalore's wretched summer continues|accessdate=2007-05-30|work=Cricinfo.com}}</ref> தொடர் தோல்விகளை அடுத்து பருவத்தின் பாதியிலேயே தலைமை நிர்வாக அதிகாரியான சாரு சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பிரஜேஷ் படேல் நியமிக்கப்பட்டார்.<ref name="sack">{{cite web|url=http://content-usa.cricinfo.com/ipl/content/story/350735.html|work=Cricinfo.com|title=Biggest mistake was to abstain from selection - Mallya|accessdate=2008-05-23}}</ref> பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத்தும் கூட நீக்கப்படும் நிலை எழுந்தது. ஆயினும் அவர் வெளிப்படையாக அணியின் தோல்விகளுக்கு மன்னிப்பு கோரியதை அடுத்து அவரது பதவி தப்பியது. டிராவிட்டும் சர்மாவும் சரியான அணியைத் தேர்வு செய்யாதது தான் அணியின் தோல்விகளுக்குக் காரணம் என்று [[விஜய் மல்லையா]] பகிரங்கமாய் விமர்சித்தார். அணியின் தேர்வில் தான் பங்குபெறாமல் போனதற்கு வருந்துவதாகவும் அவர் கூறினார்.<ref name="sack">< /ref> ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் 11 துவக்க இணையை முயற்சி செய்து பார்த்த ஒரே அணி இது தான். இறுதியில் தலைமை அதிகாரியான மார்டின் குரோவ் ராஜினாமா செய்தார்.<ref name=>{{cite web|url=http://content-usa.cricinfo.com/ipl/content/story/347845.html | title=A Test team in Twenty20 clothes | date=28 April 2008}}</ref> 2009 ஐபிஎல் பருவம் முதல் அணிக்கு முன்னாள் தென்னாப்பிரிக்க அணி பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் பயிற்சியளிப்பார் என அறிவிக்கப்பட்டது.
 
=== 2009 ஐபிஎல் பருவம் ===
வரிசை 29:
 
== கருப்பொருள் பாடல் ==
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முதல் கருப்பொருள் பாடலாக குணால் கஞ்சவாலா மற்றும் சுனிதி சவுகான் பாடிய ஜீதேங்கே ஹம் ஷான் ஸே எனும் பாடல் தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆயினும் டிவி9 உதவியுடன் சிவப்பு &amp; மஞ்சள் அணிக்கு ஆதரவாய் தொகுக்கப்பட்ட தக்காத் கீதே என்கிற பாடலும் அதிகாரப்பூர்வமற்ற ரசிகர்பட்டாள கருப்பொருள் பாடலாக இருக்கிறது.
ஆயினும், அணிப் பாடல் 2009 ஆம் ஆண்டில் ரீடிஃப்யூஸன் ஒய்&amp;ஆர் பெங்களூர் மூலம் உருவாக்கப்பட்டது. இது '''கேம் ஃபார் மோர்''' என்று அழைக்கப்படுகிறது. இந்த இசை காணொளியை சஞ்சய் ஷெட்டி மற்றும் விஷால் இயக்கியுள்ளனர்; இசைத் தொகுப்பினை '''அமித் திரிவேதி''' (தேவ்.டி மற்றும் அமீர் புகழ்) செய்துள்ளார்; பாடல் வரிகளை அன்ஷூபாபா எழுதியுள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ராயல்_சேலஞ்சர்ஸ்_பெங்களூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது