"உச்சி (வடிவவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

111 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Vertex (geometry))
 
===பல்பரப்பின் உச்சி===
* ஒரு [[பல்கோணம்|பலகோணத்தின்]] உச்சி என்பது, அப்பலகோணத்தின் இரு விளிம்புகள் வெட்டுதால் ஏற்படும் முனைப்புள்ளி.
* ஒரு [[பன்முகத்திண்மம்|பன்முகித்திண்மத்தின்]] உச்சி என்பது, அப்பன்முகத்திண்மத்தின் இரு முகங்கள் அல்லது இரு விளிம்புகள் வெட்டுவதால் ஏற்படும் முனைப்புள்ளி.
* ஒரு உயர் பரிமாண [[பல்பரப்பு|பல்பரப்பின்]] உச்சி என்பது, அவ்வுயர் பரிமாண பல்பரப்பின் இருமுகப்புகள்அல்லது இரு முகங்கள் அல்லது இரு விளிம்புகள் வெட்டுவதால் ஏற்படும் முனைப்புள்ளி. அதாவது ''d'' -பரிமாண பல்பரப்பின் ''d'' அல்லது அதற்கும் அதிகமான விளிம்புகள் அல்லது முகங்கள் அல்லது முகப்புகள் வெட்டும் புள்ளி உச்சியாகும்.
 
===குவிவு/குழிவு===
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/865883" இருந்து மீள்விக்கப்பட்டது