புலிட்சர் பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: [[Image:Gen pulitzer.jpg|thumb|பத்திரிகைத்துறையில் பொதுச் சேவைக்காக வழங்கப்படும் தங்கப...
 
No edit summary
வரிசை 6:
இது, ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய [[ஜோசேப் புலிட்சர்]] என்பவரால் நிறுவப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது இதற்காக ஒரு தொகைப் பணத்தைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார். இத் தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் அப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் (School of Journalism) தொடங்கப்பட்டது. முதலாவது புலிட்சர் பரிசு 1917 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் திகதி வழங்கப்பட்டது. இப்பொழுது இது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.
 
[[பகுப்பு:பரிசுகள்பரிசுகளும் விருதுகளும்]]
[[பகுப்பு:பத்திரிகைத்துறை]]
 
[[bs:Pulitzerova nagrada]]
"https://ta.wikipedia.org/wiki/புலிட்சர்_பரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது