கூட்டாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தமிழில் - > இலங்கையில்
வரிசை 5:
கூட்டாட்சியில் பொதுத் தேவைகளுக்காக ஒரு பொது அரச கட்டமைப்பும், அந்த கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தனித்துவ அரசியல் சமூகங்களுக்காக உள்ளூர் அல்லது மாகாண அல்லது மாநில அரச கட்டமைப்புக்களும் இருக்கும். கூட்டரசு உருவாக்கப்படும்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும் [[அரசியலமைப்பு சட்டம்]] கூட்டரசுக்கும் உள்ளூர் அரசுகளுக்குமிடையே இருக்கும் உறவுகளையும், கடமைகளையும், உரிமைகளையும் விபரித்து இரண்டு அம்சங்களுக்கிடையான சட்ட ஆக்க அதிகாரப் பங்கீடுகளையும் விபரிக்கும். [[இந்தியா]], [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்கா]] ஆகிய நாடுகள் கூட்டாட்சி அரசுகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.
 
இலங்கையில், கூட்டரசை தமிழில் சமஷ்டி அரசு என்றும் தமிழர்கள் கூறுவர்.
 
கூட்டரசை தமிழில் சமஷ்டி அரசு என்றும் கூறுவர்.
 
[[பகுப்பு:அரசறிவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது