விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 122:
 
*[[கனோடெர்மா]] என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு [[மூலிகை]]யாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[[படிமம்:Ganoderma lucidum 01.jpg|81px|right]]
 
*நீண்ட நாள் [[குடிப்பழக்கம்|குடிப்பழக்கத்தை]] உடனடியாக நிறுத்துவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
 
*[[பேரரசன் அலெக்சாந்தர்]] என்பவர் கிரேக்கத் தத்துவஞானி [[அரிசுட்டாட்டில் | அரிசுட்டாட்டிலின்]] சீடர் ஆவார்.
 
*கிரேக்கத் தத்துவஞானி [[சாக்கிரட்டீசு]]வின் மரணத்தை அவரது சீடர்கள் ‘சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்’ என்று அறிவித்தனர்
 
==வார்ப்புருக்கள்==