மகனாகிய கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
 
==[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]]==
ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், '''வலிமைமிகு இறைவன்''', என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். ([[எசாயா]] 9:6) என்று விவிலியம் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கூறுகிறது.
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார். ([[தொடக்க நூல்]] 1:1) என்று விவிலியத்தின் முதல் வாக்கியமே கூறுகிறது.
 
கடவுள் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதியாக, பின்வரும் செய்தி காணப்படுகிறது: "நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்." (தொடக்க நூல் 22:17-18)
"https://ta.wikipedia.org/wiki/மகனாகிய_கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது