ஒளியின் வேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: rue:Швыдкость світла
சிNo edit summary
வரிசை 53:
[[வெற்றிடம்]] ஒன்றில் '''ஒளியின் வேகம்''' (''speed of light'') என்பது [[இயற்பியல்|இயற்பியலில்]] ஒரு அடிப்படை [[மாறிலி]]. இது பொதுவாக "c" என்னும் ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது. [[கட்டற்ற வெளி]]யில் (free space), கண்ணுக்குப் புலப்படும் [[கதிர்வீச்சு]] உட்பட எல்லா [[மின்காந்தக் கதிர்வீச்சு]]களினதும் வேகம் இதுவே. [[ஓய்வுத்திணிவு]] பூச்சியமாக உள்ள எதனதும் வேகமும் இதுவேயாகும்.
 
வெற்றிடத்தில் ''ஒளி வேகம்'' 299,792,458 [[செக்கன்|விநாடிக்கு]] 299,792,458 [[மீட்டர்]]களாகும்.
 
[[ஒளி]], ஒரு ஒளி ஊடுசெல்லவிடும் அல்லது ஒளிகசியும் பொருளினூடாகச் செல்லும்போது அதன் வேகம் வெற்றிடத்தில் உள்ள வேகத்திலும் குறைவாக இருக்கும். வெற்றிடத்தில் ஒளி வேகத்துக்கும், நோக்கப்பட்ட நிலைமை வேகத்துக்கும் இடையிலான விகிதம் குறிப்பிட்ட ஊடகத்தின் [[விலகல் குறியீட்டெண்]] (refractive index) அல்லது முறிவுக் குணகம் எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/ஒளியின்_வேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது