பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 70:
 
''நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே''"|40px|40px|}}
==பாண்டஅயன் பல்யாகசாலை முதுமுடுமிப் பெருவழுதி==
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்,
==காலநிரல்==
இவனது வரலாற்றைத் திரட்டிப் பார்க்கும்போது காலநிரல் ஒன்று தெளிவாகிறது.
1. பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி
2. நிலந்தரு திருவின் நெடியோன்
3. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
==வழுதி 4 பேர்==
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர். <br />
அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை.
# வழுதி – '''கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி''' - 3
# வழுதி – [[கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி]] - 21
# வழுதி – [[பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி|கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி]] – 51, 52,
# வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64,
==வழுதிக்கு அறிவுரை==
‘தண்டா ஈகைத் தகைமாண் வழுதி’ எனப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போற்றப்படுகிறான். இவனது வெற்றிகளைப் பாராட்டிய காரிகிழார் இவனுக்குக் கூறும் அறிவுரைகள் எண்ணத்தக்கன.
ஞமன் என்னும் யமனின் தெரிகோல் போல் ஒருதிறம் சாயாமல் நடுவுநிலைமையைக் கைக்கொள்க.
நன்கலம் பரிசில் மாக்கட்கு வரிசையுடன் நல்குக.
சிவன் திருவிழாக் காலத்தில் தெருவில் உலா வரும்போது உன் குடை பணியட்டும்.
நான்மறை முனிவர் கையேந்தும்போது நீ தலை வணங்குக.
பகைவர் நாட்டைச் சுடும் புகையில் நின் மாலை வாடுக.
மகளிர் கண்ணீர் வடிக்கும்போது உன் சினம் ஓடி மறைக
காரிகிழார் – புறம் 6
==போரில் அறத்தாறு கடைப்பிடித்தவன்==
போரில் அறத்தாற்றைக் கடைப்பிடித்தவன் இந்தப் பாண்டியன்
போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை, ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள், பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என முன்கூட்டியே அறிவித்தல் போர்அறம்.
இப்படிப்பட்ட அறயெறியாளன் கடலில் விழாக் கொண்டாடிய நெடியோன் நாட்டில் பாயும் பஃறுளி ஆற்று மணலைக்காட்டிலும் பல்லாண்டு வாழ்க.
நெட்டிமையார் – புறம் 9
==வெற்றித்தூணும் வேள்வித்தூணும் நாட்டியவன்==
நின்னோடு போரிட்டுத் தோற்றவர் பலரா? (அப்போது நீ நாட்டிய வெற்றித்தூண் பலவா?) அல்லது நால்வேத நெறியில் நெய் ஊற்றிச் செய்த வேள்விக்காக நட்ட தூண் பலவா? யா பல என வினவி அவனது ஆட்சியைப் படம்பிடிக்கிறார். நெட்டிமையார் புறம் 15
==போர்க்களத்திலும் கொடை வழங்குபவன்==
குடுமிக்கோமான் போர்களத்தில் இருக்கும்போதும் விறலியர்க்குக் கொடை வழங்கும் பண்புள்ளவன். நெடும்பல்லியத்தனார் – புறம் 64
==புலவர்களைப் புணர்கூட்டு என்னும் பெயரில் கூட்டிசெ சங்கம் நிறுவியவன்.==
நிலந்தரு திருவின் நெடியோன் என்னும் பாண்டியன் தொல்லாணை நல்லாசிரியர்களைக் கூட்டி புலவர்களின் புணர்கூட்டு(சங்கம்) என்னும் நல்வேள்வி செய்தான். இதில் கூட்டப்பட்ட நல்லாசிரியர்கள் பல்சாலை முதுகுடுமியால் முன்பே ஒருங்கிணையக் கூட்டப்பட்டவர்கள். \பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போலத் (தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விளங்கினானாம். மாங்குடி மருதனார் - மதுரைக்காஞ்சி 759-765
 
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]