ஜார்ஜ் ஆன்டர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Imageபடிமம்:George Anderson.jpg|right|thumb|ஜார்ஜ் ஆன்டர்சன்|thumb|right]]
'''ஜார்ஜ் ஆன்டர்சன்''' ('' George Anderson '', பிறப்பு: [[சனவரி 20]] [[1826]], இறப்பு: [[நவம்பர் 27]] [[1902]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 99 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1850-1869 ஆண்டுகளில், [[இங்கிலாந்து]] [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்ட]] உறுப்பினராக [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளிஇணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_ஆன்டர்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது