சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
இப்படி எண்ணலளவையில் அடங்காத சொற்கள் எனத் தொல்காப்பியம் மூன்று சொற்களைக் குறிப்பிடுகிறது.

அவை ஐ, அம், பல் என்னும் இறுதிகளைக் கொண்டு முடியும் என்கிறது. <ref>ஐ,அம்,பல்- என வரூஉம் இறுதி அல்பெயர் எண் (1-8-98).</ref>

தாமரை, வெள்ளம், ஆம்பல் இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் சொற்களைக் குறிப்பிடுகின்றனர்.

சகரம் மொழிமுதல் ஆகாதாகையால் எங்கம் என்னும் எண்ணைக்கூட அவர்கள் குறிப்பிடவில்லை.
5. :ச எழுத்து தமிழ்ச் சொற்களில் முதல் எழுத்தாக வராது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

:எல்லா உயிரும் க, த, ந, ப, ம ஆகிய 5 எழுத்தோடும் மொழிமுதல் ஆகும்.

:‘சகரக் கிளவியும் அதனோரற்றே, அ,ஐ,ஔ அலங்கடையே’ <ref>தொல்காப்பியம் 1-2-28, 29</ref>

எனவே சங்கம் என்பது தொல்காப்பியர் காலத்தில் வழங்கப்படாத தமிழ்ச்சொல்.
==எண்ணுவோம்==
:புணர்கூட்டு = சங்கம்

புணர்கூட்டு என்னும் சொல்லின் ஒப்புமை விளக்கச் சொல்லே சங்கம். புணர்தல் என்பது கூடுதல். கூட்டு என்பது கூம்பு போல் கூடுவது. சங்கின் உருவம்கூடிக் கூம்பிய உருளைதானே? சங்கைக் குறிக்கும் பழந்தமிழ்ச்சொல் ‘புரிவளை’தானே?
:புணர்கூட்டு என்னும் சொல்லின் ஒப்புமை விளக்கச் சொல்லே சங்கம்.

:புணர்தல் என்பது கூடுதல்.

:கூட்டு என்பது கூம்பு போல் கூடுவது.

:சங்கின் உருவம் கூடிக் கூம்பிய உருளைதானே?

:சங்கைக் குறிக்கும் பழந்தமிழ்ச்சொல் ‘புரிவளை’தானே?

==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது