கரு. அழ. குணசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கரு. அழ. குணசேகரன்''' (பிறப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கரு. அழ. குணசேகரன்''' (பிறப்பு: [[மே 12]] [[1955]] தமிழக எழுத்தாளர், மாரந்தை எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலக்கிய ஆர்வலரும், நாட்டுப்புறவியல் நாடகவியல், தலித்தியம் முதலிய துறைகளில் அதிக ஆர்வமிக்கவரும், பாடகரும், திரைப்படக் கலைஞருமாவார்.
==எழுதிய நூல்கள்==
* கரகாட்டம்
* பலி ஆடுகள்
* நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்
* நாட்டுப்புற நிகழ்கலைகள்
உட்பட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கரு._அழ._குணசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது