த. ஆனந்த கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஅழிப்பு: no:Ananda krishnan
No edit summary
வரிசை 1:
'''த. ஆனந்தகிருஷ்ணன்''' (பி. [[1938]]) [[மலேசியா]] தொழிலதிபர். [[மலேசியத் தமிழர்|மலேசியத் தமிழரா]]ன இவர் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] இருக்கும் [[பெட்ரோனாஸ் கோபுரங்கள்|பெட்ரோனாஸ் டவர்]] எனப்படும் மாபெரும் கட்டடத்தைக் கட்டியவர். உலகின் பெரும் [[பணக்காரர்]]களில் ஒருவர். 2007 இல் இவரது சொத்து மதிப்பு 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவரது மூதாதையர் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
==இந்தியாவில் ஊழல் புகார்==
இந்தியாவில் உள்ள தமிழகத்தை சேர்ந்த ஏர்செல் நிறுவன பங்குகளை மாக்சிஸ் வாங்கியது மற்றும் மாக்சிஸ் யின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ வின் முதலீடுகளை தமிழகத்தில் உள்ள சன் குழுமத்தில் சுமார் Rs600கோடி முதலீடு தொடர்பாக ஏற்பட்ட ஊழல் புகாரில் ஆனந்த கிருஷ்ணன் மீது இந்தியாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
== வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/த._ஆனந்த_கிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது