ஜெயக்குமார் தேவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 116:
 
இவர்கள் பேராக், தைப்பிங் நகரில் இருக்கும் கமுந்திங் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். ஜெயக்குமார் தேவராஜ் சிறையில் இருக்கும் போது மலேசியாவில் உள்ள பல்லாயிரம் இந்தியர்கள் இரவு நேரங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இவர் விரைவில் விடுதலைச் செய்யப் பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.<ref>[http://xavierjayakumar.blogspot.com/2011/07/candlelight-vigil-psm-6-di-bukit.html Candlelight Vigil PSM 6 at Bukit Bintang, Kuala Lumpur]</ref>.
===சிறப்பு பிரார்த்தனைகள்===
 
மலேசிய இந்துக்கள் கோயில்களிலும், கிறித்துவர்கள் மாதா கோயில்களிலும் பிரார்த்தனை செய்தனர். பிற இனத்தவரும் இவருக்காகச் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர். இதைத் தவிர அவரை விடுதலை செய்யச் சொல்லி 100,000 பேர்<ref>[http://www.nkkhoo.com/2011/07/20/support-release-dr-jayakumar-online-campaign/ Online Campaign for Dr.Jayakumar Release - Facebook]</ref> கையொப்பமிட்டு ஒரு நினைவுக் கடிதத்தை மலேசியப் பிரதமருக்கு அனுப்பியும் வைத்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜெயக்குமார்_தேவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது