விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
விக்கிப்பீடியா, [[ஒருங்குறி]] எழுத்துருக்களைப் பயன்படுத்துகிறது. இங்கு உரையேற்றுவதற்கு எந்த ஒரு தமிழ் ஒருங்குறி எழுத்தையும் பயன்படுத்தலாம். இந்த தளத்தில் தமிழில் தட்டச்சு செய்ய சில எளிய முறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.:
 
1) பக்கத்தின் முதல் வரியில் உள்ள “தமிழில் எழுத” இணைப்பினைத் தேர்வு செய்யுங்கள்:
== தமிழ் விக்கிப்பீடியா பரிந்துரைக்கும் முறைகள் ==
* விக்கிப்பீடியா தளத்திலேயே [[தமிழ்99]], எழுத்துபெயர்ப்பு (தமிங்கிலம்) இரு தட்டச்சு முறைகள் உள்ளன. பக்கத்தின் மேல்-வலப் பகுதியிலுள்ள தேர்வு பொத்தான் மூலம் வேண்டிய முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.[[படிமம்:TamilTypinginTamiWikipedia.png|right|thumb|வேண்டிய தமிழ் தட்டச்சு முறையை தேர்ந்தெடுக்க, தேடுதல் பெட்டியில் தமிழில் தட்டச்ச]]. தொகுப்புப் பெட்டியின் அருகிலுள்ள "தமிழில் எழுதுக" என்ற தெரிவைச் சொடுக்கி (அல்லது (Ctrl+M) அழுத்தி) தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மாறலாம். இது தேடுதல் பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்ய இது உதவுகிறது. [http://tamil99.org/tamil99 தமிழ்99 தட்டச்சுப் பயிற்சி] , [http://tamil99.org/articles/ தமிழ்99 பயிற்சி உதவிக் கட்டுரைகள்] காண்க.
 
**புகுபதிகை செய்தவர்கள்
* தொகுத்தல் செய்யும் போது தமிழில் தட்டச்ச தொகுத்தல் பெட்டியில் உள்ள தமிழில் எழுத என்பதற்கு அருகிலுள்ள பெட்டியை தேர்வு (சொடுக்க) செய்யவேண்டும். [[படிமம்:TamilTypingingInEdit.png|thumb|தொகுத்தல் பெட்டியில் தமிழில் எழுத]]
[[படிமம்:tamiltyping1.JPG|center|thumb|700px]]
 
**புகுபதிகை செய்யாதவர்கள்
* தொகுத்தலின் சுருக்கத்தை தமிழில் குறிப்பிட அங்குள்ள தமிழில் எழுத என்பதற்கு அருகிலுள்ள பெட்டியை தேர்வு (சொடுக்க) செய்யவேண்டும்.
[[படிமம்:tamiltyping2.JPG|center|thumb|700px]]
[[படிமம்:TamilTypingInEditCommentBox.png|thumb|தொகுத்தல் சுருக்க பெட்டியில் தமிழில் எழுத]]
 
2) செயலாக்குக என்ற சதுரப்பெட்டியைத் தெரிவு செய்யுங்கள்
 
3) [[:w:எழுத்துப்பெயர்ப்பு|எழுத்துப்பெயர்ப்பு]] அல்லது [[:w:தமிழ்99|தமிழ்99]] ஆகிய முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.
 
4) இத்தேர்வு செய்த பின்னர் பக்கத்தில் அனைத்து பெட்டிகளிலும் நீங்கள் தமிழில் தட்டச்ச முடியும். தட்டச்சுக் கருவி தேர்வு செய்யப்பட்டிருப்பதின் அடையாளமாக, பெட்டிகள் நீலநிறத்தில் தோன்றும்.
 
[[பகுப்பு:விக்சனரி உதவி]]
 
==பிற புற முறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது