பேச்சு:சொறி மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"* குண்டுக்குறியிட்ட வரிச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
→‎தலைப்பு பற்றி: புதிய பகுதி
வரிசை 1:
* குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
{{விக்கித்திட்டம் உயிரியல்}}
 
== தலைப்பு பற்றி ==
 
''சொறிமுட்டை'' எனும் பெயர் வழக்கில் உள்ளது போல பெயர்க்காரணம் எழுதப்பட்டுள்ளது. இது வழக்கில் இருந்தால் சான்று எதுவும் உள்ளதா? கழகப் பேரகரமுதலியில் [http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.5:1:4526.tamillex சொறி] என அழைகப்படுவதாகத் தந்துள்ளார்கள். ''முட்டை'' எனும் ஒட்டு இது ஏதோ ஒரு வகை முட்டை என்பது போல மயக்கம் தருவதாக உள்ளது. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 13:38, 16 அக்டோபர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:சொறி_மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சொறி மீன்" page.