"முதலாம் ஜான் பால் (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''திருத்தந்தை முதலாம் ஜான் பால்''' (தமிழ்: முதலாம் அருளப்பர் சின்னப்பர், முதலாம் யோவான் பவுல்), அதிகாரபூர்வமாக [[இலத்தீன்]] மொழியில் இயோன்னெஸ் பாவுலுஸ் I, [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யின் 263வது திருத்தந்தை (பாப்பரசர்) ஆவார். இவர் பாப்பரசராகவும் [[வத்திக்கான் நகர்|வத்திக்கன் நகரின்]] தலைவராகவும் [[ஆகஸ்டு 26]], [[1978]] முதல் [[செப்டம்பர் 28]], [[1978]] வரை 33 நாட்கள் பணியாற்றினார். இவரது ஆட்சிக்காலம், திருத்தந்தையரின் மிகச்சிறிய ஆட்சிக்காலங்களில் ஒன்றாகும். இவர் பாப்பரசராக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முன்னரே இறந்துவிட்டார். இருப்பின்னும் இவரது தோழமையும் மனிதநேயமும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இவரே தனது பாப்பரசுப் பெயரில் இரட்டைப்பெயரை கொண்ட முதல் பாப்பரசராவார் மேலும் தனது பாப்பரசுப் பெயரில் "முதலாவது" என்ற பயன்படுத்திய முதல் பாப்பரசரும் இவரேயாவார்.
 
==தொடக்க காலம்==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/901801" இருந்து மீள்விக்கப்பட்டது