"விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

→‎Chinkamukan: சிங்கமுகனுக்கு
(→‎Chinkamukan: சிங்கமுகனுக்கு)
 
எனது பயனர் பெயரான Singamugan எனபதை Chinkamukan என மாற்ற முனைகிறேன். மேலும் நான் எல்லா விக்கிப்பீடியாவிலும் இதேப்பெயரில் தான் உள்நுழைகிறேன். ஆகையால் இங்கு மாற்றினால் எல்லா இடங்களிலும் (Chinkamukan) என மாறும்படி செய்துத் தரவேண்டுகிறேன். நன்றிகளுடன். --[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 06:10, 19 அக்டோபர் 2011 (UTC)
 
:தமிழ் ஒலிப்பு நெருக்கம் கருதி நீங்கள் பெயரை மாற்ற விரும்பினால் ''Chingamugan'' என்றுதானே இருக்க வேண்டும்? ஙகர மெய்யை அடுத்து வரும்போதும், உயிரொலியை அடுத்து வரும்போதும் ககரம் மெலிந்து தானே ஒலிக்கும்? எண்ணிப் பார்த்து முடிவு செய்யுங்கள், சிங்கமுகன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 07:30, 21 அக்டோபர் 2011 (UTC)
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/905266" இருந்து மீள்விக்கப்பட்டது