அசிசியின் புனித கிளாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
}}
 
'''அசிசியின் புனித கிளாரா''' (''Clare of Assisi'', [[சூலை 16]], [[1194]] – [[ஆகத்து 11]], [[1253]]), ஒரு [[இத்தாலி]]ய [[கிறிஸ்தவ புனிதர்]] ஆவார். இவர் [[அசிசியின் பிரான்சிசு|அசிசியின் புனித பிரான்சிஸ்கு]]வின் முதல் சீடர்களுள் ஒருவர். [[அசிசியின் பிரான்சிசு|அசிசியின் புனித பிரான்சிஸ்கு]]வின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட இவர் வீட்டிலிருந்து வெளியேறி, ஆண்களுக்கான பிரான்சிஸ்கன் சபை ஒழுங்குகளைத் தழுவி, பெண்களுக்கென ''ஏழைகளின் புதல்வியர்'' எனும் சபையை ஆரம்பித்தார். அச் சபைக்கு இவர் இயற்றிய சட்ட நூல், ஒரு பெண்ணால் இயற்றப்பட்ட முதல் சபை சட்ட நூல் ஆகும். இவரின் இறப்பிற்கு பின் அச்சபை ''புனித கிலாராவின் புதல்வியர்'' என பெயர் மாற்றப்பட்டது.
 
==தொடக்க காலம்==
வரிசை 34:
40 ஆண்டுகள் கடுமையான தவத்துடன் கிளாரா துறவற வாழ்வை மேற்கொண்டார். மிகுந்த ஏழ்மை, தொடர்ச்சியான உண்ணா நோன்பு, மாமிச உணவு உண்ணாமை, தொடர்ந்த மவுனம், காலணி அணியாமை போன்ற கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்டார். கிளாராவின் தவ முயற்சிகள் பலரையும் கவர்ந்தன. பிரபுக்கள் குடும்ப பெண்கள் பலரும் இவருடைய துறவற சபையில் இணைந்தனர். இவரது தாய் ஒரிடோலனாவும், தங்கை ஆக்னசும் அதே சபையில் சேர்ந்தனர்.
 
''ஏழைகளின் புதல்வியர் சபை'' என்று பெயர் கொண்ட இவரது துறவற சபை, ஏழைப் பெண்களின் முன்னேற்றத்தையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது. அந்த சபைக்கு இவர் இயற்றிய சட்ட நூல், ஒரு பெண்ணால் இயற்றப்பட்ட முதல் '''துறவற சபை சட்ட நூல்''' ஆகும். இவரது காலத்துக்கு பின் அச்சபை ''புனித கிளாராவின் புதல்வியர் சபை'' எனப் பெயர் மாற்றப்பட்டது.
ஏழைப் பெண்களின் முன்னேற்றமே இந்த சபையின் முக்கிய நோக்கமாக இருந்தது.
 
==விசுவாசம்==
 
[[படிமம்:Santa-chiara.jpg|thumb|left|250px|புனித கிலாரா பேராலயம், [[அசிசி]]]]
"https://ta.wikipedia.org/wiki/அசிசியின்_புனித_கிளாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது