அசிசியின் புனித கிளாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 41:
கிளாரா நற்கருணை நாதராம் [[இயேசு கிறித்து|இயேசு]]விடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் இயேசுவின் வல்லமையையும் அன்பையும் தனது வாழ்வில் எப்போதும் உணர்ந்து வாழ்ந்தார். நற்கருணையின் மதிப்பீடுகளான அன்பு, தியாகம் ஆகியவற்றை தனது வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்து வந்தார். தன்னோடு துறவற வாழ்வு மேற்கொண்டிருந்த பெண்கள் இறைவனின் அன்பில் வளர சிறந்த முன்மாதிரியாக இவர் விளங்கினார்; ஏழை, எளியப் பெண்களின் வாழ்க்கை மேன்மை அடையவும் ஆர்வமாக உழைத்தார்.
 
[[படிமம்:Santa-chiara.jpg|thumb|right|220px250px|புனித கிளாரா பேராலயம், [[அசிசி]]]]
==புனிதர் பட்டம்==
 
[[படிமம்:Santa-chiara.jpg|thumb|right|220px|புனித கிளாரா பேராலயம், [[அசிசி]]]]
இயேசுவிடம் அதிக அன்பு கொண்டிருந்த கிளாரா, இறுதியாக 1253 ஆகஸ்ட் 11ந்தேதி இயேசுவின் திருப்பாடுகளின் வரலாற்றைக் கேட்டவாறே உயிர் துறந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/அசிசியின்_புனித_கிளாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது