லூர்து அன்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 31:
 
[[Image:Sanctuary NDL 1.jpg|thumb|240px|லூர்து அன்னை பேராலயம், [[பிரான்சு]]]]
[[திருத்தந்தை]] [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|9ம் பயஸ்]] 1854 டிசம்பர் 8ந்தேதி, "[[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]], தான் உற்பவித்த நொடியில் இருந்தே, வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும், சிறப்பு சலுகையினாலும், மனித குலத்தின் மீட்பராம் இயேசுவின் பேறுபலன்களினாலும் சென்மப் பாவத்தின் கறைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் [[கத்தோலிக்க திருச்சபை|திருச்சபை]]யின் போதனை இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட உண்மையாகும். எனவே, இறைமக்கள் இதில் என்றும் தளராத உறுதியான விசுவாசம் கொள்ளவேண்டும்" என்று கூறி, மரியாவின் அமல உற்பவத்தை விசுவாசக் கோட்பாடாக அறிவித்தார். இதை உறுதி செய்யும் வகையிலேவகையிலேயே [[மரியாள் (இயேசுவின் தாய்)|கன்னி மரியா]] லூர்து நகரில் காட்சி அளித்தார்.
 
==லூர்து பேராலயம்==
"https://ta.wikipedia.org/wiki/லூர்து_அன்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது