மங்கள வார்த்தை செபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 36:
==செபத்தின் அமைப்பு==
'''மங்கள வார்த்தை''' செபத்தின் முதல் பகுதியான '''வாழ்த்து பகுதி''', [[லூக்கா நற்செய்தி]]யில் இருந்தும், இரண்டாவது பகுதியான '''வேண்டுதல் பகுதி''' கிறிஸ்தவ மரபில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.
 
[[தந்தையாம் கடவுள்]] தனது [[மகனாகிய கடவுள்|மகன்]] தாவீது குலத்தில் தோன்றிய கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி, மனிதராக வேண்டுமென்று விரும்பினார். எனவே, அதற்கு சம்மதம் கேட்டு [[கபிரியேல்]] வானதூதரைத் தூது அனுப்பினார். அவர், " " என்ற தந்தை இறைவனின் வாழ்த்துச் செய்தியை அறிவித்து, கடவுளின் திட்டத்தை மரியாவிடம் அறிவித்தார். அதுவே, மங்கள வார்த்தை செபத்தின் முதல் வாக்கியமாக அமைந்துள்ளது.
 
இயேசு கிறிஸ்து
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மங்கள_வார்த்தை_செபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது