மங்கள வார்த்தை செபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 39:
[[தந்தையாம் கடவுள்]] தனது [[மகனாகிய கடவுள்|மகன்]] தாவீது குலத்தில் தோன்றிய கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி, மனிதராக வேண்டுமென்று விரும்பினார். எனவே, அதற்கு சம்மதம் கேட்டு [[கபிரியேல் (வானதூதர்)|கபிரியேல்]] வானதூதரைத் தூது அனுப்பினார். வானதூதர் மரியாவிடம், "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்ற தந்தை இறைவனின் வாழ்த்துச் செய்தியோடு, கடவுளின் திட்டத்தை அவருக்கு அறிவித்தார்.<ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:26-38</ref> அதுவே, மங்கள வார்த்தை செபத்தின் முதல் வாக்கியமாக அமைந்துள்ளது.
 
[[தூய ஆவி]]யாரின் வல்லமையால் [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]] மனிதராக பிறப்பது, கடவுளின் திட்டமாக இருந்தது. முதிர்ந்த வயதில் கருவுற்றிருந்த [[எலிசபெத்]]துக்கு உதவிசெய்ய [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]] சென்றார். அப்போது எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டராய் மரியாவை நோக்கி, "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" என்று உரைத்தார்.<ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:39-45</ref> அதுவே, மங்கள வார்த்தை செபத்தின் இரண்டாம் வாக்கியமாக அமைந்துள்ளது.
 
[[திரித்துவம்|மூவொரு இறைவனுக்கு]] மிகவும் பிரியமானவராகிய மரியாவைத் தொடக்க காலம் முதலே [[கத்தோலிக்க திருச்சபை]] போற்றி பெருமைப்படுத்தி வந்திருக்கிறது. பல்வேறு ஆபத்தான சூழல்களிலும் அவரது உதவியை வேண்டி, இறைவனின் ஆசீரைப் பெற்று மகிழ்ந்திருக்கிறது. அவ்வாறே கடவுளுக்கு உகந்தவர்களாக வாழவும் இறக்கவும், மரியன்னையின் உதவியைப் பெறவே திருச்சபை, "" வேண்டி மன்றாடுகிறது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மங்கள_வார்த்தை_செபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது