சக்கீரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு பிறப்புகள் சேர்க்கப்பட்டது
வரிசை 125:
 
== நடனம் ==
[[படிமம்:Beyonce Shakira.jpg|thumb|200px|''ப்யூட்டிஃபுல் லயர்'' பாடலின் நிகழ்படத்தில் [[பியான்சே நோல்ஸ்]](பின்னால்) உடன் [[பெல்லி நடனம்]] ஆடும் [[ஷக்கீரா]].]]
[[படிமம்:Shakira - La Coruña (Oral Fixation Tour).JPG|thumb|right|ஓரல் ஃபிக்ஷேஷன் சுற்றுலாவின் போது நடனம் (2006)]]
 
ஷக்கீராவின் துடிப்பு மிக்க நடனம் அவரது இசைப்படங்களின் மூலம் தெரியவந்தார். அவரது நடன அசைவுகள் அரபி பெல்லி நடன வகையைச் சார்ந்து இருந்தது. அவரது பாத வலிமையை நன்குணர்ந்து பேர்ஃபுட் எனும் நடனத்தையும் அவர் அடிக்கடி அரங்கேற்றுவார். இளம் வயதிலேயே இந்நடனத்தைக் கற்றுக் கொண்டதாக ஷக்கீரா கூறுகிறார். ஒரு MTV பேட்டியில் ஷக்கீரா தான் சிறு வயதாக இருக்கும்பொழுது, பெல்லி நடனத்தின் போது அவரது பெல்லியில் (வயிறுப்பகுதி) நாணயத்தை எப்படி விழவைப்பது என்று முயன்று பெல்லி நடனம் கற்றதாகக் கூறினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சக்கீரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது