வலைவாசல்:ஊடகப் போட்டி/அ.கே.கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
===அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்===
 
* '''பதிவேற்றக் கூடிய கோப்பு முறைகள்'''
::காமன்சில் பயன்படுத்தப்படும் கோப்பு முறைகள்- [[:Commons:File types|பயன்படுத்தப்படும் கோப்பு முறைகள்]]
 
*'''mp3, mpeg, avi போன்ற கோப்பு முறைகளைப் பதிவேற்ற முடியாதா?'''
 
::முடியாது. இவை திறமூல கோப்பு முறைகளல்ல. காமன்ஸ் திறமூல கோப்பு முறைகளையே ஏற்கிறது. ஆனால் இவற்றை தேவையான கோப்பு முறைகளுக்கு எளிதாக மாற்ற முடியும்.
 
 
:: '''ஒலிக்கோப்புகளுக்கு''' - .ogg (Ogg vorbis) மற்றும் .midi கோப்பு முறைகள் தேவை. நேரடியாக இவற்றை உருவாக்க இலவச மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. .mp3 போன்ற கோப்புகளை .ogg கோப்புகளாக மாற்ற [http://audacity.sourceforge.net/ Audacity] என்ற இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம். ஒலிக்கோப்புகள் பற்றி மேலும் உதவிக்கு [[:commons:Commons:Tutorial for Audio file editors|இப்பக்கத்தைக்]] காணவும்
 
::'''நிகழ்பட / காணொளி கோப்புகளுக்கு''' - .ogv (Ogg theora) கோப்பு முறைகள் தேவை. .avi, mpeg போன்ற கோப்புகளை .ogv கோப்புகளாக மாற்ற பல இலவச மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவது பற்றிய உதவிக் குறிப்புகளுக்கு [[:commons:Help:Converting video|இப்பக்கத்தைக்]] காணவும்
 
::{| class="wikitable"
|-
! !! ஒலி !! நிகழ்படம்/காணொளி
|-
| '''தேவையான கோப்பு முறை''' || .ogg (Ogg vorbis) மற்றும் .midi || .ogv (Ogg theora)
|-
| '''மாற்றும் இலவச மென்பொருள்''' || [http://audacity.sourceforge.net/ Audacity] || [http://www.v2v.cc/~j/ffmpeg2theora/index.html ffmpeg2theora], [http://commons.wikimedia.org/wiki/Commons:Firefogg Firefogg], [http://www.mirovideoconverter.com/ Miro Video Converter]
|-
| '''உதவிப் பக்கங்கள்''' || [[:commons:Commons:Tutorial for Audio file editors|ஒலிக்கோப்பு உதவி]] || [[:commons:Help:Converting video|நிகழ்படக் கோப்பு உதவி]]
|}
 
* '''சொந்த ஆக்கம் என்றால் என்ன?'''
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/அ.கே.கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது