மயில்வாகனப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
மேற்படி '''மயில்வாகனப் புலவர்''' யாழ்ப்பாணத்தை [[ஒல்லாந்தர்]] ஆட்சி செய்த காலத்தில் வாழ்ந்தவர். அக்காலத்தில் இருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரின் வேண்டுகோளுக்கிணங்க [[யாழ்ப்பாண வைபவமாலை]] என்னும் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]ச் சரித்திர நூலை இவர் இயற்றியதாகத் தெரிகிறது.
 
இவர் யாழ்ப்பாணத்திலுள்ள [[மாதகல்]] என்னும் ஊரைச் சேந்தவர். வைபவமாலையின் சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும்,
வரிசை 13:
 
இவர் [[வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் கோயில்|வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலை]]க் கட்டுவித்த [[வைத்திலிங்கம் செட்டியார்|வைத்திலிங்கம் செட்டியாரி]]ன் நண்பராயிருந்தார் என்பதை வைத்து, இவரது காலம் 18 ஆம் நூற்றாண்டின் பின்னரையாக இருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது.
 
[[Category:வரலாற்று நூலாசிரியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மயில்வாகனப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது