ஜிஸ்மோ திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
சி robot Adding: nl:Gizmo Project
வரிசை 1:
'''ஜிஸ்மோ திட்டமானது''' இணையமூடாகவும் வேறுவலையமைப்புகளூடாகவும் ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் இலவசமான மென்பொருட் தொலைபேசியாகும்.
 
'''ஜிஸ்மோ திட்டமானது''' மைக்கேல் ராபட்ஸ்சனினால் ஆரம்பிக்கப் பட்டது. இதனுடன் போட்டியிடும் [[ஸ்கைப்]] போன்றல்லாமல் '''ஜிஸ்மோதிட்டமானது''' அழைப்புக்களைக் கையாள்வதற்குத் திறந்த மூலநிரல்களைப் பாவிக்கின்றது. ஜபர் தொழில்நுட்பத்துடன் ([[கூகிள் டாக்]] இதைப் பாவிக்கின்றது). [[en:Session Initiation Protocol|SIP]] முறைகளையும் கையாள்கின்றது. எனினும் இது தனக்கேயுரிய பதிப்புரிமையுடைய மென்பொருட் பாகங்களையும் கொண்டுள்ளது. ஜிஸ்மோ கிளையண்டானது முற்றிலும் மூடியநிரலிலேயே ஆக்கப் பட்டுள்ளது.
 
எழுத்துக்களிலான அரட்டை அரங்கானது ஜபர் தொழில் நுட்பத்தில் இயங்குகின்றது. இதில் ஏதேனும் ஜபர் கிளையண்டில் (எடுத்துக் காட்டாக [[கெயிம்]]) ஊடாக உள்நுளையலாம். உள்நுளையும் போது பயனர் கணக்கானது '''username'''@chat.gizmoproject.com என்றவாறு அமையும்.
வரிசை 11:
* [http://karlsbakk.net/asterisk/gizmo-project.php ஜிஸ்மோ தொலைத் தொடர்பாடல் பற்றிய ஆய்வு]
 
[[en:Gizmo Project]]
[[de:Gizmo Project]]
[[en:Gizmo Project]]
[[fr:Gizmo Project]]
[[ja:Gizmo Project]]
[[nl:Gizmo Project]]
[[sv:Gizmo Project]]
"https://ta.wikipedia.org/wiki/ஜிஸ்மோ_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது