ச. சாமிவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 142:
===மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பு அலை===
 
பின்னர், [[மார்ச் 8]], [[2008]]ல் நடந்த பொதுத் தேர்தலில் [[சுங்கை சிப்புட்]] நாடாளுமன்றத் தொகுதியில் [[மக்கள் நீதிக்கட்சி]]யின் சார்பாக போட்டியிட்ட மரு. [[ஜெயக்குமார் தேவராஜ்|ஜெயக்குமார் தேவராஜிடம்]] சாமிவேலு தோல்வி கண்டார். அதன் விளைவாக, நாடாளுமன்ற உறுப்பியத்தையும் அமைச்சர் பொறுப்பையும் இழந்தார். இவர் தலைமையில் இயங்கிய மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் இத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
 
இவர் தலைமையில் இயங்கிய மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் இத்தேர்தலில் தோல்வி அடைந்தது. அது மட்டும் இல்லை. ஆளும் கட்சியில் இருந்த [[பாரிசான் நேசனல்]], மலேசியாவில் நான்கு மாநிலங்களை எதிர்க்கட்சிகளிடம் பறி கொடுத்தது. ம.இ.கா. பாரிசான் நேசனல் கூட்டணியின் பங்காளிக் கட்சியாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ச._சாமிவேலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது