பெப்ரவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: nso:Dibokwane
No edit summary
வரிசை 1:
{{FebruaryCalendar}}
'''பெப்ரவரி''' அல்லது '''பிப்ரவரி''' [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் இரண்டாவது மாதமாகும். இதுதான் வருடத்தின் சிறிய [[மாதம்]] ஆகும். இம்மாதமானது [[நெட்டாண்டு]]களில் மட்டும் 29 நாட்களை பெற்றிருக்கும். பிற வருடங்களில் 28 நாட்களைக் கொண்டிருக்கும். ரோமானிய [[கடவுள்]] '''பிப்ரஸிடமிருந்து''' இம்மாதம் தனது பெயரை பெற்றுள்ளது.<br />
பிப்ரவரி என்பது "சுத்தப்படுத்தல்" என்னும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். புராதன ரோமானியர்கள் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 'ஃபெப்ரா' எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காகச் சூட்டப்பட்டது என்றும் கூறுவர்.
 
[[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டில்]] வாழ்ந்த ''சாக்ரொபாஸ்கோ'' (Sacrobosco) என்பவரின் கண்டுபிடிப்பின் படி கிமு45 - கிமு8 காலப்பகுதியில் பெப்ரவரி மாதத்தில் சாதாரண ஆண்டில் 29 நாட்களூம் லீப் ஆண்டுகளில் 30 நாட்களும் இருந்ததாக சிலர் நம்பினார்கள். ஆனால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது